தமிழ் தொலைகாட்சி ஒன்றில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ். முதன்முதலில் இந்தியாவில் இந்தி மொழியில் வெளியான நிகழ்ச்சி பிறகு தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒளிபரப்பாக தொடங்கியது  இது தற்போது மூன்று சீசன்களை தாண்டி நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். முதலாவது எவிக்சன் நடைபெற்ற போது நடிகை ரேகா வெளியேற்றப்பட்டார். ஆனால் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று சீசங்களைப்போல் மக்கள் மத்தியில் இந்த சீசனுக்கு அந்த அளவுக்கு வர வேர்ப்பு கிடைக்கவில்லை.

இதனால் நிகழ்ச்சி எர்ப்பட்டாளர்கள் பல வித டாஸ்குகளை  கொடுக்கிறார்கள். ஆனாலும் சூடு பிடிக்கவில்லை. இதனால் ஒருசிலரை உள்ளே இறக்கினால் சூடு பிடிக்கும் என அதையும் செய்தார்கள். ஆனால் பிரமோ போடக்குடா சொல்லும்படியாக ஒரு விசயமும் அமையவில்லை.இதனால் பாடகி சுஜிதா சமிபத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் சமிபத்தில் அனுப்பப்பட்டார்.

அவராவது அந்த வீட்டில் சொல்லுபடியான  பிரமோவை தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை அதற்க்கு மாறாக  இந்த வாரம் அந்த வீட்டை விட்டு வெளியேற்றினர். பின்பு தற்போது பிக் பாஸ் விட்டிற்குள் வைல்ட்கார்ட் என்ட்ரியாக சின்னத்திரை அசீம் செல்ல இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்ப்படுத்த  சமிபத்தில் இருந்து வெளியேறிய சுரேஷை மீண்டும் வீட்டிற்குள் வரப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்ப்பட்டுள்ளது. மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சில அதிரடி நிகழ்வுகள் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here