பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் நுழைந்த பின் சின்னத்திரை நிகழ்சிகளின் போக்கே மாறிவிட்டது என்றே சொல்லலாம். இந்த நிக்ளசியை மக்கள் தினம் தினம் விரும்பி பார்த்து வந்ததால் மற்ற சேனல் மற்றும் நிகழ்சிகளுக்க்கு டிஆர்பி குறைந்து போகவே இந்த பிக் பஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக பல நிகழ்சிகளையும் அறிமுகம் செய்தார்கள் ஆனால் எந்த ஒரு நிகழ்ச்சியாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஈடு கொடுக்கவில்லை என்பது மட்டுமே உண்மை. இப்பத் இமுதன்முதளாக ஆரம்பிக்கப்பட்ட இந்தியில் தற்போது பதினான்காவது சீசன் வரை சென்றுகொண்டு இருக்கிறது.

இபப்டி தமிழ் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியானது ஆரம்பத்தில் மக்களுக்கு புரிதல் இல்லை என்றாலும் நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்றதும் விரும்பி பார்த்து வந்தனர். இப்படி முதல் சீசனில் பல எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் விமர்சனங்கள் வந்திருந்தாலும் முத்த ல்சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பபட்டு ஆரவ வெற்றியாளராக மக்களால் தேர்வு செய்யப்பட்டார். இப்படி தமிழிலும் முதல் சீசன் வெற்றியடைன்ததால் அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த சீசங்கள் வெளிவந்தன.

இப்படி இந்த வருடம் நான்காவது சீசன் ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் லாக்டவுன் காரணமாக தள்ளிப்போடபட்டது. பின்னர் கடந்த மாத ஆரம்பத்தில் கோலாகலமாக தொடங்கியது, இந்த முறை பல சினிமா பிரபலங்களும், சின்னத்திரை மற்றும் மாடல் நடிகர்களும் பாடகர்களும் கலந்துகொண்டுள்ளனர். இப்படி இவர்களுள் ஒருவராக இயக்குனரும் நடிகருமான சுரேஷ் சக்ரவர்த்தியும் கலந்து கொண்டார்.

 

ஆரம்பத்தில் இருந்தே பலரையும் விமர்சனம் செய்து பலரையும் வம்புக்கு இழுத்து குசும்பு தாத்தாவாக பிக்பாஸ் நிகழ்சியில் வலம் வந்த இவர் நான்கு வாரங்களுக்கு மேல் பிக்பாஸ் நிகல்ஹியில் நீடித்த இவர் இந்த வாரம் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் இப்படி இவரது வெளியேற்றத்தை பற்றி பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் இவர் விருப்படி வந்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் பல உண்மையை அவரது youtube லைவில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here