கிட்டத்தட்ட இல்லத்தரசிகள் முதல் சிறிசு பெருசு என அனைவரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி. ஏற்கனவே பல மொழிகளில் அறிமுகமாகி இருந்தாலும் கூட  தமிழில் முதன் முதலில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு அறிமுகமானது. இப்படி ஆரம்பத்தில் இருந்தே மக்கள் இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்ப்பு கொடுத்தததால் முதல் சீசன் பல சர்சைகளையும் எதிர்ப்புகளையும் மீறி மிகப்பெரிய வெற்றியடைந்தது. இப்பிட் அடுத்தடுத்த வருடங்கல் அடுத்தடுத்த சீசன்கள் வெளிவந்து தற்போது நான்காவது சீசனும் முடிவடைந்தது.

இப்படி வழக்கம் போலவே பல சின்னத்திரை, வெள்ளித்திரை, மாடல் நடிகர்களையும் போட்டியாளர்களையும் வைத்து ஆரம்பிக்கப்படும் இந்த நிகழ்ச்சி கோரோனாவினால் இந்த மாதம் தள்ளிபோடப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது. இப்படி இந்த முறை பல இளம் பிரபலங்களும் போட்டியாளர்களாக பங்கேற்று இருந்தனர். இப்படி நாளுக்கு நாள் சுவாரசியமாக சென்று கொண்டு இருந்த இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாசுக்கும் இடையேயான பல விமர்சனங்களும் கருத்து வேறுபாடுகளும் ரசிகர்களாலும் மக்களாம் அதிகம் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் இவர்களுக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன் இவர்களுக்கு டிப்ஸ் எனும் விதத்தில் தக்க பதில்களை கொடுத்து இருந்தார். இந்நிலையில் இந்த வார இறுதி நாளன நேற்று இந்த நிகழ்ச்சியில் இறுதி போட்டி நடைபெற்று முடிந்த நிலையில் நடிகர் ஆரி வெற்றியலராகவும் இரண்டாவது வெற்றியாளராக பாலாஜி முருகதாசும் அறிவிக்கப்பட்டனர்.

இப்படி இறுதி போட்டியில் ஒரு ஒரு போட்டியாளர்களாக ஒரு ஒரு பிரபலங்கள் வந்து அழைத்து சென்று இருந்தனர். ரியோவை அழைத்து செல்லும்போது  முன்னால் போட்டியாளரான ஷெரின் வந்திருந்தார், ஜாலியாக பேசிக்கொண்டு இருந்த அவர் திடிரென பிக்பாஸிடம் தனியாக பேச வேண்டும் என கூறினார் இதற்க்கு பாலாஜி அவருக்கு உங்களிடைம் பேச விருப்பமில்லை என கூறி இருந்தார் இதற்க்கு ஷெரின் பதிலடி கொடுக்கும் விதமாக பல இடங்களில் பாலாஜியை மொக்கை செய்தார், இதனை பார்த்த ரசிகர்கள் ஷெரினுக்கு பல கேள்விஎழுப்பிய நிலையில் பாலாஜி நானும் சேரினும் ஒரு நல்ல நண்பர்கள் என அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பக்ரிந்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here