பிக் பாஸ் நிகழ்ச்சி மற்ற மொழிகளில் பிரபலமடைன்ததோ இல்லையோ தமிழ் மொழியிலும் தமிழகத்திலும் நன்றாக பிரபலமடைந்தது மட்டுமல்லாமல் பல சர்ச்சைகளிலும் சிக்கியது. ஆரம்பத்தில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய கோரி பல அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் நாளடைவில் அதெல்லாம் மறைந்தது. பட்டிதொட்டி எங்கும் இந்த நிகழ்ச்சி பரவ தற்போது மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனிலும் அடியெடுத்து வைக்க போகிறது. கடந்த சீசனில் பல சர்ச்சைகளில் இந்த நிகழ்ச்சிள் சிக்கினாலும் மக்கள் பெரிதாக எடுத்துகொள்ளவில்லை இப்படி இந்த மூன்றாவது சீசனில் பங்குபெற்றவர் தான் நடிகை ஷெரின். இந்த சீசனில் நடிகை ஷெரினுக்கு மக்களுக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. மக்களிடையே இவர் தேவதையாகவும் பார்க்கப்பட்டார்.
நடிகை ஷெரின் தமிழ் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் தனது திறமையை வளர்த்து வநதார். இவர் தனது பதினாறாவது வயதிலேயே தர்ஷன் என்ற படத்தன் 2002 ஆம் ஆண்டு தர்ஷன் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும் தற்போது வரை தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் என அணைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் இயக்குனர் செல்வராகவன் மூலம் தமிழ் சினிமாவிற்கு துல்லுவத்ப் இளமை படம் மூலம் அறிமுகமானார். பின்னர் இந்ததிரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருந்தார். பின்னர் தமிழில் பல பட வாய்ப்புகள் வர நிறைய படங்களிலும் நடித்திருந்தார்.
பின்னர் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த ஷேரின்க்கு அடித்த அதிஷ்டம் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பாதிநாள் தாக்குபிடிக்கமாட்டார் என தமிழ் மக்கள் எதிர்பார்த்த நிலையில் அதையெல்லாம் பொய்யாக்கி இறுதிவரை சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னர் இவர் மிகவும் குண்டாகவும் ரசிகர்கள் வெறுக்கத்தக்க உருவத்திலும் இருந்தார் ஆனார் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்று சில நாட்களுக்கு பிறகே இவர் உருவம் அப்படியே மாறிபோய் அழகாக தோற்றமளித்து மக்களின் மனதில் இடம்பிடித்தார்.
இப்படி இருக்க நிகழ்ச்சி முடிந்த பின்பு இவருக்கும் தர்ஷனுக்கும் காதல் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்க தொடங்கியது, பின்னர் இவர் தனது சொந்த ஊரான கர்நாடகாவில் இருந்து கொண்டே பல நிகழ்சிகளிலும் பங்கு பெற்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பார்டியில் கலந்துகொண்ட இவர் தனது சமூக வலைதளங்களில் புகைப்படத்தை பதிவு செய்திருந்தார் . இதனை ரசிகர்களா பார்த்து கமென்ட் செய்து வருகின்றனர்