தமிழ் சின்னத்திரையில் எத்தனையோ நிகழ்சிகள் கடந்த இருபது ஆண்டுகளாக வந்து சென்று இருக்கின்றன ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்சிக்கு ஈடு இணையாக வேறு எந்த நிகழ்ச்சியாலும் இடம் பிடிக்க முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக எத்தனையோ நிகழ்சிகளையும் கூட மற்ற தொலைக்கட்சிகள் அறிமுகம் செய்துவிட்டன ஆனாலும் இந்த நிகழ்சிக்கு போட்டியாக வேறு எந்த நிகழ்ச்சியாலும் மக்களின் மனதிலும் பிரபலங்களின் மனதிலும் இடம் பிடிக்கவே முடியவில்லை என்றே சொல்ல வேண்டும்.

இப்படி முதல் சீசன் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்தபோது பல எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் இந்த நிகழ்ச்சிக்கு எதிராக கிளம்பி போனது என்றே சொல்ல வேண்டும். இப்படி இந்த நிகழ்ச்சியின் முதலில் ஆரம்பத்தில் இருந்தே நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குபவர் நடிகர் கமல்ஹாசன் என்றே சொல்ல வேண்டும்.  நடிகர் கமல்ஹாசன்க்காகவே இந்த நிகழ்ச்சியினை  பார்த்த பல ரசிகர்களும் இன்று வரை இருக்கின்றனர் என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தனது அரசியல் கருத்துகள் மூலமும் தனது சாதுரியமான பேசுக்கள் மூலமும் பிக்பாஸ் போட்டியாளர்களை மட்டும் கவராம; தனது ரசிகர்களையும் தமிழ் மக்களையும் கவரும் படி பல கருத்துகளையும் கூறி வருபவர் நடிகர் கமல்ஹாசன் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி நடிகர் கம்லஹசனை தவிர வேறு எந்த நடிகர் இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க முடியாது என ரசிகர்கள் கூறும் அளவுக்கு அந்த இடைத்தினை தக்கவைத்து இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சி பரிமாணம் அடைந்து பிக்பாஸ் அல்டிமேட் என்னும் பெயரில் ஒ டி டி யில் ஒளிரபப்பகும் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் இனி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியினை தொகுத்து வாங்க போவதில்லை இனி அவருக்கு பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் அல்லய்ஹு வேறு எதாவது ஒரு நடிகர் தொகுத்ஹு வழுவார்  என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here