புதிய கெட்டப்பில் மிரட்டும் பிக் பாஸ் பிரபலம் தர்ஷன்! – புகைப்படம் பார்த்து மிரண்டுபோன ரசிகைகள்!

1282

பல சர்ச்சைகளுக்கு நடுவில் பிக் பாஸ் தமிழ் இந்த வருடம் நிறைவு பெற்றது. இந்த வருடத்திற்கான வின்னராக முகின் மக்களால் தேர்வுசெய்யபடார்.. இந்த வருடம் பிக் பாஸ் பாகம் ஒன்றை போலவே பலரும் மக்கள் மனதில் இடம்பெற்றனர். இப்படி பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளராக களமிறங்கியவர் தர்சன். இவர் டைட்டில்லை வெள்ளவில்லை என்றாலும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார். அதுமட்டுமல்லாமல் இவரது குணத்தை பார்த்து உலகநாயகன் கமலகாசனே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ்ல் தரசனை இனைதுகொண்டார்.

இந்நிலையில் ராஜ்கமல்பிலிம்ஸ் தாயரிப்பு நிறுவனம் தயாரிக்க இவர் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தநிலையில் அந்த செய்தி பின் உறுதி செய்யப்பட்டது. பின் பல சினிமா மற்றும் கலை நிகழ்சிகளிலும் கலந்துகொண்ட இவர் தற்போது புகைப்படமொன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் சிகரட்டை வாயில் வைத்துகொண்டு கூலாக சோபாவில் படுத்து போஸ் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் விரைவில் என புகைப்படத்தில் பதிவிட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர், இருந்தாலும் தர்சனை நம் வீட்டு பிள்ளையாகவே பார்த்த பெண் ரசிகைகள் புகைப்படத்தில் சிகரட்டுடன் பார்த்து ஷோக்காகியுள்ளனர்.

புகைப்படம் இதோ:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here