பிக்பாஸ் சீசன் 4இல் நுழையும் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரின் காதலி!!! – அட இவரா? அப்போ பஞ்சாயத்து நிச்சயம்!! வெளிவந்த புகைப்படம்!

1479

பிக்பாஸ் நிகழ்ச்சி முதலில் இந்தியாமில் இந்தியில் ஆரம்பிக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியடைந்த நிகழ்ச்சி. பிக் பிரதர் என்ற பெயரில் வெளிநாடுகளில் பல வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படி வெற்றிபெருமோ என்ற எண்ணத்துடன் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி. இப்படி இந்தியில் முதல் சீசநிலேயே மக்கள் கொடுத்த வரவேர்ப்பனது பிக்பாஸ் குழுவிற்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் தென்னிந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடங்க நினைத்த நிகல்சிகுழு இங்கும் ஆரம்பித்தது.

இப்படி முதல் சீசனில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்று தெரிந்ததும் பலரும் பல விமர்சனங்களை வைத்தனர். இந்த நிகழ்ச்சி பற்றி ஆரம்பத்தில் பெரிய புரிதல் இல்லாமல் இருந்தாலும் போக போக இந்த நிகழ்ச்சியை மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்தனர். இப்படி ஆரம்ப வாரங்களிலேயே பல எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் வந்திருந்தாலும் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் முதல் சீசன் நூறு நாட்கள் முடிவடைந்து ஆரவ் எனும் மாடல் நடிகர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து.

இப்படி இந்த நிகழ்ச்சியானது திரியாப்பிரபலங்களையும், சின்னத்திரை பிரபலங்களையும் மற்ற மாடல் நடிகர்களையும் போட்டியாளர்களாக தேர்வு செய்கின்றனர். இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலே மிகப்பெரிய பிரபலம் ஆகி விடலாம் என பலரும் நினைக்கும் அளவுக்கு இந்த நிகழ்ச்சியானது புதிய உயரத்தை அடைந்துள்ளது என்றே கூறலாம்.

இப்படி இந்த வருடம் நான்காவது சீசன் தொடங்கவிருந்த நிலையில் லாக்டவுன் காரணமாக நிகழ்ச்சி தள்ளிப்போடபட்டது. இப்படி இந்த மாதம் பொழுதுபோக்கு நிகழ்சிகளுக்கு பல தளர்வுகள் வந்த நிலையில் மீண்டும் தொடங்கப்பட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டு ப்ரோமொக்களும் வெளிவந்தது. இப்படி ரசிகர்கள் மத்தியில் யார் யார் இந்த சீசனில் கலந்துகொள்ளபோகிரார்கள் என்ற ஆர்வம் இருக்கும் நிலையில் நடிகை சனம் செட்டி பிக்பாஸ் சீசன் நான்கில் கலந்து கொள்ளப்போவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன. இப்படி நடிகை சனம் செட்டி வேறு யாரும் இல்லை கடந்த சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த தர்சனின் காதலிதான். இவர்கள் காதலித்து வந்த நிலையில் பிறகு பிரிந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here