பொதுவாக நடிகர் அன்டிகைகள் என்றாலே சர்ச்சைகளில் சிக்குவதும், அவர்களை பற்றிய வதந்திகள் வருவதும் விமர்சனங்கள் வருவதும் சகஜமான ஒன்றுதான் என்றே சொல்லவேண்டும். இப்படி எதாவது ஒரு நடிகர் நடிகையோ வெகு காலமாக இப்படி காதல் வதந்திகளில் சிக்குவதும் சினிமா வட்டாரங்களில் இது கிசுகிசுக்கபடுவதும் வழக்கமான ஒன்றாக இருக்கும். இப்படி இந்த வருடம் எந்த ஒரு திரைபப்டங்களும் வெளிவரவிளைஎன்றாலும் பல நடிகர் நடிகைகளும் தமிழ் சினிமாவில் கிசுகிசுக்கபட்டனர் என்றே சொல்ல வேண்டும்.
குறிப்பக் சொல்ல வேண்டுமென்றால் கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் இருந்தே பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் வெளியேவும் பல சர்ச்சைகலை ஏற்படுத்தியவர் நடிகை வனிதா. இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைக்கும் அளவுக்கு அந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். இப்படி பிறகு கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் ஜட்ஜாக கலக்கிக்கொண்டு இருந்த இவர் லாக்டவுன்னு பிறகு திருமணம் செய்துகொள்ளப்போவதாக செய்தி ஒன்றை அறிவித்தார்.
இப்படி பீட்டர் பால் என்பவரை காதலிப்பதாகவும் விரைவில் பனைகள் திருமணம் செய்துகொள்வதாகவும் அறிவிப்பு விடுத்தது மட்டுமல்லாமல் பத்திரிக்கையையும் வெளியிட்டு இருந்தார். இப்படி இவரது திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தாருடன் கொண்டாட்டத்துடன் நடந்து முடிந்தது. இப்படி இவர்களது திருமனத்திற்கு பல விமர்சனனாலும் எழுந்தது.
பீட்டர்பாலின் முன்னால் மனைவி இவர்களை பற்றி பல கருத்துக்களை இணையம் வாயிலாக கருத்துக்களை கூறி இருந்தனர். இதனையெல்லாம் கடந்து பீட்டர் பாலும் வனிதாவும் ஒன்றாக மகிழ்ச்சியாக இருப்பது போன்ற பல புகைப்படங்களை வனிதா அவரது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இபப்டி இருக்க கடந்த வாரம் இருவரும் பிரிந்துவிட்டதாக புது தகவல்கள் வெளிவந்த நிலையில் அதற்க்கு வனிதா பதிலளித்துள்ள வீடியோ ரசிகர்களுக்கு ஆச்சர்யமளிதுள்ளது. இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது..