பல ஆண்டுகள் கழித்து தனது மகளை இரண்டாம் கணவரை பார்க்க அனுப்பிய வனிதா?? – அட இவர்தான் இரண்டாம் கணவரா? வெளிவந்த புகைப்படம் ஆச்சர்யமான ரசிகர்கள்!!

6925

கடந்த பல மாதங்களாக லாக்டவுன் காரணமாக மக்களும், சினிமா நட்சத்திரங்களும், அரசியல் பிரமுகர்களும், என அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்க பல பிரபலங்களும் சினிமா நட்சத்திரங்களும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், பாலிவூட் தொடங்கி தமிழ் சினிமா வரை பல நட்சத்திரங்களும் இந்த லாக்டவுனை பயன் படுத்தி தங்களது திருமனகளை நடத்தி முடித்து வருகின்றனர். பொதுமக்கள் தான் செலவில்லாமல் தங்களது திருமணங்களை லாக்டவுனில் நடத்தி முடிக்கிறார்கள் என்றால் இந்த பிரபலங்களும் குடும்பதாருடனும் நெருங்கிய உறவினர்களுடனும் மட்டும் திருமணங்களை நடத்தி முடிக்கின்றனர்.

இப்படி கடந்த இரண்டு மாதங்களாகவே தமிழ் திரையுலகில் அதிகம் பேசப்பட்டதும் விமர்சிக்கப்பட்டதும் நடிகை வனிதாவின் திருமணத்தை பற்றிதான். பிக்பாசில் பங்கெட கையேடு பல சர்ச்சைகளில் சிக்கிய வனிதா மீண்டும் குக் வித் கோமாளி நிக்ளசியின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார், மேலும் இந்த குக் வித் கோமாளி னியால்சியில் தன் சமையல்களை மூலம் போட்டியில் வெற்றியாளராகவும் அறிவிக்கப்பட்டார்.

பின்னர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொள்ளபோவதாக அறிவிப்பு விட்டது மட்டுமல்லாமல் திருமண பத்திரிக்கைகளையும் அவரது சமோக வலைதள பக்கங்களிலும் பகிர்ந்திருந்தார். இப்படி இவர்களது திருமணம் அவரது வீட்டிலேயே நெருங்கிய உறவினர்களை வைத்து நடத்தி முடிக்கப்பட்டது. இந்த திருமணதிற்கு பல கருத்துக்களும் விமர்சனங்களும் சினிமா பிரபலங்களிடையே இருந்தும் வந்தது.

இப்படி இருக்க வெகு நாட்கள் பீட்டர் பாலும் வனிதாவும் ஒன்றாக வெளியே செல்வது என மகிழ்ச்சியாக பல புகைப்படங்களை பகிர்ந்தனர். ஆனால் திடிரென இவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்து அதனை வனிதாவும் ஒப்புக்கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.இப்படியிருக்க மீண்டும் இரண்டாண்டுகள் கழித்து வனிதாவின் இரண்டாவது கணவர் தன் மகளை சந்தித்து இருக்கிறார், விவாகரத்து முடிந்து குழந்தைகள் யார் பக்கம் செல்லவேண்டும் என்ற விவகாரம் நடந்து வந்த நிலையில் இவர் மீண்டும் சந்திததுய் அனைவருக்கும் ஆச்சர்யமளிதுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here