பிக் பாஸ் வெற்றியாளர் முகன் ராவ் காதலி இவர்தானா -வைரலகும் புகைப்படம் !!

906

கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் இன் நிகழ்ச்சி 2 சீசன் வெற்றிகரமாக முடிந்து 3 சீசன் முடிந்தது.இதில் மக்கள் மத்தியில் இந்த ஷோவிற்கு இருக்கும் மதிப்பு உள்ளது ஏனினில் இந்த ஷோ உலக நாயகனால் தொகுத்து வழங்கப்படும் நிகழ்ச்சியாகும்

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. 100 நாட்களுக்கு தொடர்ந்து ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது தனது வெற்றியாளரை அறிவித்துள்ளது. முகன் ராவ் தான் அந்த வெற்றியாளர் அவர் மக்கள் மனதில் பெரும் இடத்தை பிடித்துள்ளார்.இவர் மலேசியாவை சேர்ந்தவர் அவர் பிக்பாஸில் இருக்கும்போதே தனக்கு ஏற்கனவே நதியா என்ற காதலி இருப்பதாக கூறிவந்தார்.

தற்போது தனது காதலியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.அது சமுக வலைதளங்களில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.நதியா அவர் மலேசயாவை சேர்ந்தவர் எனவும் அவர் நடிப்பு மற்றும் மார்சியல் ஆர்ட்ஸ்  போன்று துறையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர் .

புகைப்படங்கள் கீழே !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here