“பட்டன் அங்கெல்லாமா இருக்கும்” பிக்பாஸ் யாஷிகா ஆனந்த் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்!!! – வர்ணித்துவரும் ரசிகர்கள்! புகைப்படம் உள்ளே!

2344

திரைப்படத்தில் நடித்து புகலடையதவர்கள் கூட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தால் ஈசியாக மக்களிடம் பிரபலமடைந்து விடுகிறார்கள். அந்த அளவிற்கு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் விரும்பி பாருக்கும் நிகழ்ச்சியாக மாறிப்போனது. இப்படி இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டாலே பிரபலமடைந்து விடலாம் என்ற அளவிற்கு பிரபலங்கள் நினைக்கிறார்கள். இப்படி மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசன் இன்னும் ஓரிரு வாரங்களில் ஆரம்பிக்க இருக்கிறது. இப்படி இந்த நிகழ்ச்சியின் மூலம்,

தமிழ் மக்களிடையே பிரபலமடைந்தவர் பிக்பாஸ் யாஷிகா ஆனந்த். இவர் இதக்கு முன்பு பல படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியே இவரை அடுத்தகட்டத்திற்கு எடுத்து சென்ற்றது என்றே கூறலாம். இப்படி காந்த 2014 ஆமா ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கவலை எவ்ண்டாம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் இந்த திரியாபப்டத்தில் கிடைத்த பிரபலத்தின் மூலம் அடுத்தடுத்த ப்[அடங்களில் நடிக்க தொடங்கினார். அதன் பின்பு துருவங்கள் பதினாறு  மற்றும் பாடம் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இப்படி நடித்திருந்தாலும் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் இளசுகள் மத்தியில் பிரபலமானார். கடந்த சில வருடங்களாகவே இளசுகளுக்கு மிகவும் பிடித்த நடிகையாகவே இவர் மாறிப்போனார். இப்படி இந்த படத்தின் மூலமே பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்கநிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

உற்சாகமாக அணைத்து போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றிபெற்ற இவருக்கு தனி ரைகர் பட்டாளமே உருவானது. இபப்டி சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது போடோஷூட் புகைபப்டங்களை வெளியிடுவதை வழக்கமாக கொள்பவர் இப்படி இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது மட்டுமல்லாமல் லைக்குகளையும் குவித்து வவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

•Es geht um die wurst, ja ? • 🌟✨ PC @_radhika_bisani

A post shared by Y A S H ⭐️🌛🧿 (@yashikaaannand) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here