பிக்பாஸ் யாஷிகவின் தங்கச்சிய இது ?? யப்பா கிளாமரில் அக்காவையே மிஞ்சிட்டாங்க!! – வெளிவந்த புகைப்படங்கள்!! வர்ணித்து வரும் ரசிகர்கள்!!

1080

தமிழ் சினிமாவில் மற்ற நடிகர் நடிகைகளுக்கு பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் இந்த கவர்ச்சி நடிகைகளுக்கு எப்பொழுதும் பஞ்சம் தான். சீசனுக்கு சீசன் புது புது நடிகைகள் அறிமுகமாகி இருந்தாலும் அனைவரும் நிலைத்து நிற்பதில்லை என்பது மட்டுமே உண்மை. இப்படி நடிகை சில்க் தொடங்கி பல கவர்ச்சி நடிகைகளும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இலசஊகளின் மனதில் இடம் பிடித்து சிறிது காலங்களிலேயே அடையாள ம்தேரியாமல் சென்றுவிடுகின்றனர். அதே வகையில் தற்போது பல இளம் நடிகைகளும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிகொண்டு இருக்கின்றனர்.

இவர்களில் ஒருவர் கவலை வேண்டாம் திரைப்படத்தின் மூலம் தமிழ் கிநிமாவிர்கிஉ அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த திரைப்படத்தில் நீச்சல் ஆசிரியையாக இளம் வயது ஜீவா கதாபதிரதுடன் நடித்திருப்பார். பின்னர் தனது பதினான்காவது வயதிலேயே துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் கதாநாயகியாக கலக்கியிருந்தார். ஆனால் இந்த திரைப்படங்களை விட இவரை புகளின் உச்சிக்கே கொண்டு சென்ற படம் என்று சொல்லப்போனால் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மட்டுமே.

இந்த திரியாப்படதிர்க்கு பிறகு இளசுகள் அனைவருக்கும் இவரது முகம் பதிந்து போகவே தமிழ் சினிமாவில் சில வருடங்கள் பிஸியான நடிகையாக வலம் வருவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடிரென பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் போட்டியாளராக பங்கேற்று அனைவருக்கும் ஆச்சயமளித்தார்.

இபப்டி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஆரம்பத்தில் பல எதிர்ப்புகளையும் சந்தித்திருந்தாலும் பின்னர் போட்டிகளில் தனது முழி திறமையை வெளிக்காட்டி மக்கள் மனதில் இடம் பிடித்தார். இப்படி இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்பொழுதே அவரது தங்கை குடும்ப டாஸ்க்கில் அவரை வாழ்த்த பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருந்தார், அப்போது சின்னபென்னக இருந்த இவர் தற்போது வளர்ந்து போடோஷூட் புகைப்படத்தை வெளியிட்டார், இதனை பார்த்த ரசிகர்கள் ஆஅசர்யமடைந்தது மட்டுமல்லாமல் லைக்குகள குவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here