பிக் பாஸ் சம்யுக்தாவின் கணவர் இவர்தானா? – அட தமிழ் சினிமா ஹீரோ போல இருக்காரே!! இதோ முதன்முதலாக வெளியான குடும்ப புகைப்படம்!! ஆச்சர்யமான ரசிகர்கள்!!

965

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வந்ததில் இருந்து சின்னத்திரை வெளிநிகல்சிகள் வேறு லெவலுக்கே சென்றுவிட்டதே என்றே கூறலாம். வெள்ளித்திரையில் படங்களில் நடித்தால் கூட இந்த் அளவுக்கு பிரபலமும் புகழும் கிடைக்காது ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலே போதும் உங்களுக்கு மிகப்பெரிய பெரும் புகழும் கிடைக்கும் என்பது மட்டும் உறுதி, முதலில் ஹிந்தி மொழியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது அந்த காலாசாரதிர்க்கு ஏற்ற  நிகழ்ச்சியாக அமைந்தது. அதனாலே அங்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த சீசங்கள் வெளிவந்து தற்போது பதினான்காவது சீசன் வரை வந்துள்ளது.

இப்படி பல வருடங்கள் கழித்து தென்னிந்திய மொழிகளிலும் தென்னிந்திய மொழிகளிலும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப எண்ணிய பிக்பாஸ் குழு இங்கும் அணைத்து மொழிகளிலும் ஆரம்பித்தது. இப்படி தமிழிலும் முதல் சீசன் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ஆர்வம் இல்லாதவர்கள் கூட நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்றதும் விரும்பி பார்க்க ஆரம்பித்தனர். பல்வேறு பிரபலங்களையும் வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இப்படி பல சர்சைகளையும் தாண்டி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது வெற்றிபர்த்ரத்தை தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் ஆர்ரம்பிக்கபட்டது, அடுத்தடுத்த சீசன்களில் கலந்துகொள்ள பல திரைப்பிரபலங்களும் சின்னத்திரை பிரபலங்களும் ஆர்வம் தெரிவித்திருந்தாலும் பலரோ இந்த நிகழ்ச்சி நம் அடையாளத்தையே மாற்றிவிடும் என்று விலகி வந்தனர்.

இப்படி நான்காவது சீசன் கடந்த வாரம் கொண்டட்டதுடன் ஆரம்பிக்கப்பட்டு பல் சின்னத்திரை மற்று ம்வேல்லிதிரை நட்சத்திரங்களும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். இபப்டி இஅவர்களில் ஒருவர் மாடல் நடிகையான சம்யுக்தா, இவர் கடந்த ஆண்டு மிஸ்ஸஸ் சென்னைக்கு போட்டியாளராக தேர்வாகி இருந்தார். இதோ யாரும் பார்த்திராத இவரது குடம்ப புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here