சற்றுமுன் சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த பிக்பாஸ் ஆராவின் திருமணம்!!! – மணப்பெண் யார் தெரியுமா? வெளிவந்த புகைப்படங்கள்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

2775

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூல ம்புகலடைந்த பிரபலங்கள் ஏராளம், தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என அணைத்து மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றலே அவர்கள் பிரபலமாக பார்க்கபடுகிரார்கள் அந்த அளவிற்கு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது மக்களிடையே விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சியாக அமைந்துபோனது. இப்படி தமிழில் முதல் சீசன் அறிமுகமாகி, கமல் தொகுத்துவழங்கப்போகிறார் என்ற செய்தி வந்ததும் பிரபலங்கள் யோசிக்க தொடங்கினர். இப்படி மக்களுக்கு அறிமுகமே இல்லாமல் இன்று மிகப்பெரிய வெற்றியடைந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி.

இப்படி தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்துகொண்டவர் ஆரவ், மாடலிங் துறையில் இருந்த இவருக்கு முதல் சீசனிலேயே இந்த வாய்ப்பு கிடைக்க நிகழ்ச்சியில் பங்கேற்று இளசுகளின் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. இப்படி நடிகை ஓவியாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கினாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நல்ல போட்டியாளராக வெற்றியடைந்தார். இளசுகளின் வாக்குகள் அதிகம் விளவே முதல் சீசனிலே வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டது பிரபலங்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது.

இப்படி ஆரவ அதன்பிறகு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கவே நல்ல திரைக்கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வந்தார். இப்படி இவர் நடித்து கடந்த வருடம் வெளியான திரைப்படம் மார்கெட் ராஜா எம்பிபிஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார், இந்த திரைப்படமும் ஓரளவுக்கு ரசிகர்களால் விரும்பப்பட்டது.

இப்படி வெகு நாட்களாக ராஹீ என்ற இளம் நடிகையை காதலித்து வந்த ஆரவ் இன்று திருமணம் செய்துகொண்டார். உறவினர்கள் மற்றும் நெருங்கிய திரையுலகினராய் மற்றும் அழைத்து இவர்கள் திருமணம் நடந்துள்ளது. இப்படி இந்த திருமணத்தில், வையாபுரி, கணேஷ் ஆர்த்தி, இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், கல்யான் மாஸ்டர், காத்ரி ரகுராம் போன்றோர் கலந்துகொண்டனர். இப்படி சமூக வலைதளங்களில் இவர்களது திருமண புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here