கேரள டாப்லஸ் புடவையில் ஓணத்திற்காக பிக்பாஸ் ஜூலி வெளியிட்ட புகைப்படம்!!! – வயடைத்துப்போன ரசிகர்கள்!! வெளிவந்த புகைப்படம் உள்ளே!

1448

முன்பெல்லாம் ஒருவர் பிரபலம் ஆகவேண்டுமேன்றல் ஓன்று சினிமா நட்சத்திரமாக இருக்கவேண்டும் இல்லைஎன்றால் அரசியலில் இருக்க வேண்டும் அனால் தற்போது இணையம் வளர வளர இணையம் வாயிலாக பலரும் பிரபலமடைந்து வருகின்றனர். டிவி தொலைக்காட்சிகளிலும் youtube வாயிலாகவும் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்துவிடுகின்றனர். இப்படி இவர்களுக்கு தனி ரசிகர் பட்டாளமும் நாளடைவில் வளர்கிறது, இப்படி ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் அனைவராலும் ஈர்க்கப்பட்டவர் பிக்பாஸ் ஜூலி. அரசை எதிர்த்து குரல் கொடுத்த வீர தமிழச்சி என்று இவரது வீடியோ இணையத்தில் பரவியது.

இப்படி ஒரு வீடியோ மூலம் தமிழகம் முழுவதும் இவரது முகம் பதிந்தது. இந்த புகழினால் பிக்பாஸ் முதல் சீசனில் இவரை பங்குபெற  வைக்க பிக்பாஸ் குழுமம் முடிவு செய்யவே ஐவரும் ஒப்புகொண்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆரம்பத்தில் முதல் இரண்டு வாரங்களில் தமிழ் மக்களின் மனதில் எளிதில் இடம் பிடித்த இவர் போக போக தவறான சேர்க்கையினால் தனது பெயரை கெடுத்துகொண்டார்.

ஆரம்பத்தில் இவருக்கு வாக்களித்த மக்களே இவரை வெறுக்கும் அளவிற்கு இவரது செயல்கள் நாளுக்கு நாள் மோசமடையவே ஐம்பது நாட்களுக்கு மேல் கடந்த இவரை மக்கள் வெளியனுப்பினர். இப்படி அதையெல்லாம் பெரிதும் பொருட்படுத்தாமல் இருந்த ஜூலிக்கு அதன்பின்பு பட வாய்ப்புகள் குவிய தொடங்கினர்.

நடிகர் கமல் நடிப்பில் வெளியான மன்னர் வகையறா திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்து பிக்பாஸ் ரசிகர்களை ஆச்சர்யபடுதினார். இப்படி அதன் பின்பும் அம்மன் வேடத்தில் புகைப்படங்களை வெளியிட்டு அம்மன்தாயி திரைப்படத்திலும் நீட் தேர்வை எதிர்த்து போராடிய அனிதா வாழ்க்கை பற்றியும் இவர் நடிக்கர் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இப்படி பிஸியான நடிகையாக தன்னை வளர்த்துக்கொண்ட ஜூலி அவ்வபோது தனது போடோஷூட் புகைபப்டங்களை தனது சமூக வலைதலபக்கங்களில் வெளியிடுவார், இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா புடவையில் ஜூலி வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களால் கவரப்பட்டுள்ளது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here