கடந்த சில வருடங்களாகவே சினிமா நட்சத்திரங்களை தவிர்த்து இணையவாசிகளும் பொதுமக்களும் தீவே தொலைக்காட்சிகளில் நட்சதிராமாக வலம் வருகின்றனர், இணையம் வேகமாக வளர வளர சினிமா ஆசையினால் இளம் நடிகர் மற்றும் நடிகைகளும் இணையதி பயன்படுத்திக்கொண்டு தனது திறமையை வெளிகாட்டுகின்றனர். இப்படி கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டின் மூலம் புகழ் பெற்றவர் பிக்பாஸ் ஜூலி. வீர தமிழச்சி என்று அனைவராலும் அப்போது பரப்பப்பட்டு புகழ் பெற்றார்.
இந்த புகளின் மூலம் பிரபல தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அணைத்து தமிழ் மக்களின் பார்வையிலும் பட தொடங்கினார். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் இவருக்கு வரவேற்ப்பு கிடைத்தாலும் போக போக பல சர்ச்சைகளில் ஜூலி சிக்கினார். வெளியில் என்ன நடக்கிறது என்று தெரியாமலே பல சர்ச்சை வேலைகளை நிகழ்ச்சிக்குள் செய்து தொகுப்பாளர் கமலகாசனிடம் நன்றாக மாட்டிகொண்டு அவ்வபோதும் திட்டும் வாங்கினார். இருந்தாலும் மனம் தளராமல் 50 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாக்குபிடித்து இறுதியில் வெற்றிகரமாக வெளியேறினார்.
இவருக்கு நிகழ்ச்சியில் இருக்கும்போது எவ்வளவு வரவேற்ப்பு கிடைத்ததோ அதே போல நிகழ்ச்சியை விட்டு வெளிறிய பின்னும் பல பட வாய்ப்புகள் குவிய தொடங்கின, இப்படி பிரபல நடிகர்களின் படங்களில் நடித்து அந்த திரைப்பாங்களும் வெளிவந்து சக்கைபோடு போட்டது இதனால் புதிய புகளின் உச்சிக்கே சென்றார் பிக்பாஸ் ஜூலி.
இப்படி படங்களில் பிஸியாக நடித்து கொண்டிற்கும் ஜூலி அவ்வபோது போடோஷூட் நிகழ்சிகளிலும் பங்கு பெறுகிறார். இப்படி கடந்தவாரம் கல்யாண புடவையில் வெளியிட்ட புகைப்படம் ஜூலிக்கு திருமணம் ஆகபோகிறது என்ற சர்ச்சையை கிளப்பி பின்னர் அதற்க்கு அவர் பதிலளித்திருந்தார். இப்படி தற்போது மீண்டும் ஜூலி ஸ்லீவ்லஸ் உடையில் டக்கரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார் இந்த புகைப்படத்தை பார்தபளரும் இளம் நடிகையாகவே மாறி வருகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றார்.