ஐயராத்து மாமியாக மாறிய பிக்பாஸ் ஜூலி!! வெளிவந்த புகைப்படத்தை பார்த்து அட நம்ம ஜூலியா என வாயைப்பிளக்கும் ரசிகர்கள்! புகைப்படம் உள்ளே!

1627

தற்போதெல்லாம் யார் எப்படி புகழ் அடைகிரார்கள் என்றே தெரியவில்லை, இணையம் வளர வளர பலரும் தா அது திறமையை வெளிகாட்டி புகழடைந்து வருகின்றானர். இப்படி இருக்க இதற்க்கு இடையில் வெளிவந்த நிகழ்ச்சிதான் பிக்பாஸ் இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் காலடி எடுத்துவைத்ததில் இருந்தே தமிழக மக்களின் பொழுதுபோக்கு பார்வை சற்று வேறு மாறியாக அமைந்து வருகிரத்கு, பொதுவாக சீரியல் பாருக்கும் பெண்களும் செய்திகளை பாருக்கும் அன்குல்களும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை விரும்பி பார்த்து வெற்றி பெற செய்தனர.

இப்படி இந்த நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் தான் ஜூலி மரியானா, இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பெரும் புகழும் பெற்று பின்னர் இதன் மூலம் பிக்போச்ஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தவர். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் தான் அதையெல்லாம் ஒன்றும் செய்யத பாப போன்று நடித்து பின்னர் வெளியேறினார், பின்னர் இந்த நிகழ்ச்சியின் மூலம் பல பட வாய்ப்புகள் வந்து அந்த படங்களில் பிஸியாக நடிக்க தொடங்கினார்.

இப்படி நடித்து கொண்டிருந்த பல திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளிவந்து மேலும் இவருக்கு  புகழ் சேர்த்தது. இவர் அவ்வபோது இன்னும் சில சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார். அவ்வபோது இணையத்தில் தனது,

போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவருக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்தாலும் பலரும் இவரை திட்டித்தீர்த்து தான் வருகிறார்கள். இப்படி கடந்த வாரம் வெளியிட்ட புகைப்படத்திற்கு கூட ஜூலி திருமணம் செய்ய போகிறார் என்ற வதந்தி பரவியது, தற்போது மீண்டும் ஐயராத்து மாமி போல் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி உள்ளார். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here