உடல் முளுவதும் கறியை பூசிக்கொண்டு பிக்பாஸ் ஜூலி வெளியிட்ட புகைப்படம்!! – எதற்காக தெரியுமா? ஆச்சர்யமான ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

1491

தமிழகத்தின் மிக பழமையான வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு.இது இன்றுவரை பல தடைகளைத்தாண்டி நடைபெற்று வருகிறது. இதற்கு அரசு தடைவிதித்து இருந்தது .இந்த தடையை நிக்ககோரி தமிழகம் மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் தமிழர்கள் போராட்டங்கள் நடத்தினர். இதில் நர்சாக வேலைசெய்த ஜூலி கலந்துகொண்டார். இவர் ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுத்ததன் மூலம் மக்களுக்கு அறிமுகம் ஆனார்.

பின்பு பிரபல தொலைகாட்சி ஒன்றில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.அதில் ஆரம்பத்தில் நற்பெயரை எடுத்த ஜூலி சிலநாட்களில் தனது பெயரை கெடுத்துக்கொண்டு பாதியில் வெளியேறினார். அதன்பிறகு தொகுப்பளினியாக ஒரு தொலைகாட்சியில் இருந்தார். இப்போது ஒருசில படங்களிலும் நடித்துவருகிறார். நடிகர் விமல் நடித்த மன்னர் வகையறா போன்ற ஒருபடங்களின் சிறு கதாப்பாத்திரத்தில்  மட்டும் தோன்றினார்.

அதன்பிறகு அவர் நடித்த அம்மன்தாயி உத்தமி போன்ற  படங்கள் வெளிவராத நிலையில் இவர் சில வித்தியாசமான போட்டோஷுட்டுகளை நடத்திவருகின்றார். அந்தவகையில் அவர் சமீபத்தில் உடல் முழுவதும்  சாயத்தை பூசிக்கொண்டிருப்பதுபோல்  சில புகைப்படங்களுடன்  #BlackLivesMatters  என்று குறிப்பிட்டுள்ளார்.

இது கடந்தமாதம் கள்ளநோட்டு தொடர்பாக அமெரிக்காவின் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ப்ளாயிட் என்பவரின் சர்ச்சை அமெரிக்காவில் பெரும் போராட்டத்தை ஏற்படுத்தியது. இதற்கு ஹலிவூட் மற்றும் கோலிவூட் பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தனர். டுவிட்டர் முகநுல் போன்ற சமூக வலைதளங்களில் #BlackLivesMatters  என்ற ஹாஸ் டேக் மக்களிடையே  மிக பிரபலமானது.

இந்த நிகழ்வு நடந்து ஒருசில மாதங்களே ஆனா நிலையில் இதனை ஜூலி இதனைபயன்படுத்தியுள்ளார்.ஜூலியின் வித்தியாசமான இந்த போட்டோ ஷுட்டை பலர் பாரட்டிவருகின்ற்றனர்.இதுபோன்று ஜூலி இன்னும் சில வித்தியாசமான போட்டோ ஷுட்டுகளை நடத்த இருக்கிறாம். இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here