நம்ம பிக்பாஸ் கவீனா இது? உடல் எடை கூடி தாடி மீசையென இப்படி மாறிட்டாரே! – வெளிவந்த புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

7732

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் அறிமுகமானதும் அறிமுகமானது பல பிரபலங்களையும் ரசிகர்கள் நேர்காணலின் பொது நீங்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வீர்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தி மொழியில் வெற்றியடைந்ததும் பல சீசன்கள் அங்கு ஒளிபரப்பப்பட்டு, பின்னர் பிக்பாஸ் குழு தமிழிலும் இதனை ஒளிபரப்ப முடிவு செய்து அதிலும் வெற்றிகண்டது. மற்ற மொழிகளில் இல்லாத அளவுக்கு தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியடைந்தது மட்டுமல்லாமல் பலரும் புகழின் உச்சிக்கே சென்றனர்.

பின்னர் தமிழ் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் டிவி நிகழ்ச்சியாக மாறிப்போனதான் மீண்டும் வருடா வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஒரு ஒரு முறையும் வித்யாசமான போட்டியாளர்களை கொண்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியானது  இன்று நாலாவது சீசனுக்கும் பல விதமான போட்டியாளர்களை தேர்வு செய்தது. இப்படி கடந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர. இதக்கு முன்பே சீரியலில் நடித்து இளசுகள் மத்தியில் நல்ல புகலடைந்திருந்தததால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வாக்குகள் கிடைத்தது.

பின்னர் இலங்கை நடிகை லாஸ்லியாவின் மீது ஏற்பட்ட காதலினால் அவர் பின்னே சுற்றி திரிந்து பின்னர் சர்ச்சையில் சிக்கினார். பின்னர் லாஸ்லியாவின் தந்தை வீட்டில் நுழைந்து இவர்களது காதல் சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்தார். இப்படி ஏற்கனவே சீரியலிலும் படங்களிலும் நடித்திருந்த இவருக்கு பிக்பாசிலும் அதிகபச்ட்ச ஓட்டுகள் விழுந்திருந்த நிலையில் இவர் தானே வெளியே செல்வதாக ஒப்புகொண்டார்.

இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பல படங்களில் கமிட்டாகியுள்ளார் என்ற தகவலும் வெளிவந்தது. இப்படி இவரது பட வேலைகளை ஆரம்பிக்கும் நேரத்தில் லாக்டவுன் காரணத்தால் தனது நண்பர்களுடன் நேரத்தை கழித்த இவர் தற்போது தனது புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தார், அதனை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி உடல் எடை கூடி ஆளே மாறிட்டீங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர் . இதோ அந்த புகைப்பாம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here