பிக்பாஸ் லாஸ்லியாவிர்க்கும் கவினுக்கும் ஏற்பட்ட காதல் முறிவு!!! சற்றுமுன் புகைப்படத்தை வெளியிட்ட லாஸ்லியா!!! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!!

2098

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததும் ஆரம்பித்தது சின்னத்ரை நிகழ்சிகளின் போக்கே மாறிவிட்டது. ஆரம்பத்தில் அச்சத்துடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பின்னர் தமிழில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. நிகழ்ச்சி ஒளிபரப்பகிகொண்டு இருக்கும்போதே  பல சர்ச்சைகளில் சிக்கினாலும் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் பல எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ய்டீவியில் ஓடியது. இப்படி தினமும் புது புது ப்ரோமொக்களும் தினமும் வெளிவந்து ரசிகர்களை குஷி படுத்தியது. இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலே பிரபலமாகி விடலாம் என்ற அளவிற்கு இந்த பிக்பாஸ் நிழ்ச்சி  அடுத்த கட்டத்தை எட்டியது.

இப்படி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றவது சீசனில் பங்குபெற்றவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. இப்படி கவின் ஏற்கனவே நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், விஜய் டிவி சீரியல்களிலும் நடித்திருந்ததால் பிரபலமாக இருந்தததால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கபட்டார். இப்படி லாஸ்லியாயாவும் இலங்கையில் டிவி செய்தி வாசிப்பாளராக இருந்ததால் அந்த புகளின் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்படி இருவரும் அறிமுகமே இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.

அதன்பின்பு நடிகர் கவின் ஆரம்பத்தில் நடிகை ஷாக்ஷியுடன் நெருக்கமாக இருந்து அவருடன் காதல் என ஆரம்பத்தில் கிசுகிசுக்கப்பட்டது, பின்னர் கவின் சாக்ஷியை கைவிட்டுவிட்டு லாஸ்லியவின் பக்கம் நெருக்கத்தை காண்பித்தார். பின்னர் லாஸ்லியவிர்க்கும் ஆர்வம் இருக்கவே இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நெருங்கிப்பழக ஆரம்பித்தனர்.

இப்படி இருவரும் நெருங்கிப்பழக ஆரம்பித்த பின்னர் ஒரு கட்டத்தில் இருவரின் மீதும் சர்ச்சைகள் எழும்பவே பின்னர் லாஸ்லியவின் அப்ப பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து இவர்களுக்கும் இவர்களது காதலுக்கும் முற்றுபுள்ளி வைத்தார். இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சொந்த காரணங்களால் வெளியேறினார். அதன்பின்பு இருவருக்கும் காதல் என கிசுகிசுக்கப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பல நிகழ்சிகளில் ஒன்றாக இருந்த இவர்கள், தற்போது இருவருக்கும் பல படவாய்ப்புகள் இடிக்கவே பிஸியாக நடித்துகொண்டு இருக்கின்றனர். இப்படி இருக்க இவர்களது காதலை பற்றி அவ்வபோது இணையத்தில் கிசுகிசுக்கபட்ட நிலையில் தற்போது லாஸ்லியா தனது புகைப்படத்தை வெளியிட்டு அதன் கீழ் நான் காதலித்தேன், காயப்பட்டேன். பின்னர் தவறை உணர்ந்தேன்  என பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் காதல் முறிவு என உறுதி செய்து விட்டனர். இதோ அந்த புகைப்பாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here