பிக்பாஸ் லாஸ்லியாவிற்க்கு முதல் படத்திலேயே இத்தனை லட்சம் சம்பளமா? – ” அட நயன்தாரவிர்க்கே இவ்வளவு இல்லையாம்” வாயைப்பிளந்த ரசிகர்கள்!!! புகைப்படம் உள்ளே!

881

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததும் ஆரம்பித்தது இன்றுவரை அதன் சர்ச்சைகளும் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நடிகர் நடிகைகளின் சர்ச்சைகளும் ஓய்ந்த பாடில்லை, இப்படி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சர்ச்சைகளில் சிக்கி புகழடைந்து தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய புள்ளிகளை திட்டிக்கொண்டு இருக்கும் மீரா மிதுன் வரை இந்த நிகல்சியாக் அறிமுகபடுதபட்டவர்களே ஆவர். இப்படி கடந்த சீசன் பிக்பாஸ் பல சர்ச்சை விசயங்களை சந்தித்தாலும் இறுதியில் பிக்பாஸ் டைட்டிலை முகன் ராவ் தட்டி சென்றார்.

தர்சன் வெற்றி பெறுவார் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முகன் வெற்றிபெற்றது இன்றுவரை அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இப்படி இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் தான் லாஸ்லிய. இவர் ஆரபதில் அந்த நிகழ்ச்சியில் பேசும் இலங்கை மொழிக்காகவும் இவரது சின்ன சின்ன கியுட்டான அசைவிர்க்காகவும் தமிழ் ரசிகர்கள் இவர்க்கு இணையத்தில் ஆர்மியே வைத்து கொண்டாடினர்.

பின்னர் சீரியல் நடிகர் கவினின் காதல் வலையில் சிக்கி இவரது பெயரை கேடுதுக்கொண்டது மட்டுமல்லாமல், இவரது அப்பவே இவரை நிகழ்ச்சிக்குள் வந்து திட்டித்தீர்த்து சென்றார், பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் பெரிதும் வெற்றி பெறவே படங்களில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியானது.

அதனை உறுதிபடுத்தும் வகையில் கடந்த வருடம் இரண்டு மூன்று படங்களில் கமிட்டாகி இருந்தார் அதில் நடிகர் ஆதி நடிக்கும் திரைப்படமொன்றிலும் பின்னர் கிரிக்கெட் வீட்டார் ஹர்பஜன் சிங் நடிக்கும் ப்ரன்ஷிப் படமொன்றிலும் கமிட்டாகி அந்த புகைப்பாங்கள் கூட இணையத்தில் வெளியாகின. இப்படி ப்ரன்ஷிப் படத்திற்காக இவருக்கு பேசபட்டிருக்கும் சம்பளம் மட்டும் 25 லட்சம் என கூறபடுகிறது, இதனை அறிந்த கோலிவுட் வட்டாரங்களுக்கும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்து மட்டுமல்லாமல் இன்று லேடி சூப்பர்ஸ்டாராக இருக்கும் நயன்தாராவே பதினைந்து லட்சம்தான் முதல் படத்திற்கு சம்பளம் வாங்கி இருந்தார் என பதிவிட்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here