பிக்பாஸ் லாஸ்லியாவின் அடுத்தப்பட ஹீரோ இவர்தானாம் – வெளிவந்த அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் புகைப்படங்கள்!! மகிழ்ச்சியில் லாஸ்லியா ரசிகர்கள்!!!

3909

மேற்க்கத்திய நாடுகளில்பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியானது முதலில் இந்தியாவில்  இந்தி  தொலைக்காட்சி தொடர்களில் ஒளிபரப்பாகி மக்களுக்கு புதியதொரு அனுபவத்தை கொடுத்தது. இப்படி இந்தியில் இந்த நிகழ்ச்சி வெற்றியடைந்து பல சீசங்களை கடந்து மக்களுக்கு விருந்து படைத்த நிலையில் இந்த நிகழ்ச்சியை தென்னிந்திய மொழிகளிலும் ஒளிபரப்பு செய்ய அந்த குழுமம் முடிவு செய்தது. இப்படி தமிழ் தெலுங்கு மலையாளம் என அணைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டு இன்று பல சீசங்களை கடந்து நான்காவது செசனில் வந்து நிற்கிறது.

இப்படி இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசனில் பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்து தனக்கென ஒரு ஆர்மி ரசிகர் பட்டலதையே வைத்திருப்பவர் பிக்பாஸ் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் பங்கேற்றபோது சாதாரண இலங்கை பெண்ணாக பங்குபெற்று ஐந்து தமிழ் சினிமாவில் தேடப்படும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்குறார், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கும்போது பல பட வாய்ப்புகள் கிடைக்கபோகிறது என பலரும் கூறிய நிலையில் இன்று பிஸியான நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கபடுகிறார்.

இப்படி அந்த நிகழ்ச்சியில் இருக்கும் போதே நடிகரும் தொகுப்பாளருமான கவினுடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டு பின்னர் லாஸ்லியாவின் தந்தை வந்து அந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டார். பின்னர் முகின் ராவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு கடந்த சீசன் சிறப்பாக நடந்து முடிந்தது. அதன்பின்பு லாஸ்லியாவிற்கு பட வாய்ப்புகள் குமியவே பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் நடிப்க்கபோவதாக தகவல்கள் வெளியாகின, அதனை உறுதிபடுத்தும் வகையில் பட பூஜைகள் நடந்து முடிந்து பாதி பா வேலைகள் முடிவடைந்தன.

இப்படி அடுத்த படத்திற்க்கான அறிவிப்புகள் தற்போது வெளிவந்துள்ளன. அறிமுக இயக்குனர் ராஜ இயக்கம் கிரைம் திரில்லர் திரைப்படத்தில் நடிக்கபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படி இந்த திரைப்படத்தில் லாஸ்லியாவிற்கு ஜோடியாக அறிமுக நடிக நடிக்க உள்ளத்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதோ அந்த திரைப்படத்தின் அறிவிப்பு புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here