பிக் பிரதர் என்ற பெயரில் வெளிநாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி பின்னர் இந்தியாவில் முதன் முதலில் ஹிந்தியில் ஆரம்பிக்கப்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில் முதல் சீசநிலேயே மிகப்பெரிய வெற்றியடைந்தது. இபப்டி ஹிந்தி மொழியில் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் அறிமுகப்படுத்தலாம் என எண்ணிய பிக்பாஸ் குழு இங்கும் அறிமுகப்படுத்தியது, இங்கும் முதல் சீசநிலேயே இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுத்தனர். நிகழ்ச்சி தொடங்கும்போது பெரிய ஆர்வம் இல்லாமல் இருந்தவர்கள்,
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்று தெரிந்ததும் விரும்பி பார்க்க ஆரம்பித்தார்கள், இபப்டி முதல் சீசன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் அதனையெல்லாம் போருட்படுதாமக் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டது. இப்படி நூறு நாட்கள் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் மாடல் நடிகர் ஆரவ் வெற்றியலர்காக அறிவிக்கபட்டார். பின்னர் அதான் பிறகு வருடா வருடம் புது புது செஈசங்கள் அறிவிக்கப்பட்டது. இபப்டி கடனைத் சீசனில் இளசுகளுக்கு பிடித்த போட்டியாளராக களமிறங்கியவர் நடிகை லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவருக்கு,
பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்கவே முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மறுத்த இவர் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கினார். ஆரம்பத்தில் தனது கியுட்டன செயல்கள் மூலம் மக்களை கவர்ந்த இவர் போக போக நடிகர் கவீனின் காதல் வலையில் சிக்கி போக்கையே மாற்றிக்கொண்டார்.
பின்னர் இவர்டஹு தந்தை பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்த இவர்களது காதலுக்கு ஒரு முற்றுபுள்ளி வைத்தார். இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியிருந்து வெளிவந்த இவர் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தஹ்ர்போது சோப்பு விளம்பாதில் நடித்திருக்கும் வீடியோ வெளிவந்து அனைவரையும் ஆச்சர்யப்படுதியுள்ளது. இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.