சுஷாந்த் சிங் மறைவிற்கு பிறகு இந்திய சினிமாவில் அதிகம் பேசப்பட்ட செய்தி என்று சொன்னால் அது வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் பற்றிதான். பல வட இந்திய ஊடகங்களும் இந்த வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் பற்றியும் விவாத மேடைகள் செய்யும் அளவுக்கு ஆகு இது மிகப்பெரிய விசா,யமாக விவாதிக்கப்பட்டது என்றே சொலல் வேண்டும். இப்படி இது படிப்படியாக இங்கும் இணையம் வாயிலாக வந்து இங்கும் இணைய வாசிகள் இதனை விவாதிக்க தொடங்கி இங்கும் பலரும் இது பற்றி கிசுகிசுக்கபட்டனர்.

இப்படி தமிழ் திரையுலகினை பற்றியும் இங்கு இருக்கும் வாரிசு நடிகர்களைப் பற்றியும் விவாதிக்கும்போது தேவையில்லாத கருத்தை வெளியிட்டு நெட்டிசன்களை சர்ச்சையில் ஈடுபடுத்தியவர் மீரா மிதுன். ஆரம்பத்தில் தன்னைதானே சூப்பர் மாடல் என்று சொல்லிக்கொண்டு பினனர் ஜோ மைக்கலின் மூலம் இவரைப்பற்றிய உண்மைகள் வெளிவந்து சர்சிகளில் சிக்கியவர். பின்னர் இந்த சர்ச்சைகளின் மூலம் பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்கவே அங்கும் சென்றும் சும்மா இல்லாமல் இயக்குனர் சேரனுடன் பல சர்ச்சைகளில் சிக்கினார்.

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே துரத்தியடிக்கப்பட்ட மீரா மிதுன் வெளியில் வந்து பல முன்னணி நடிகர்களைப்பற்றியும் பல கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தளத்தை விஜய் பற்றியும் சூர்யா பற்றியும் பல கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்திய இவருக்கு இயக்குனர் பாரதிராஜாவே கடிதம் மூலமாக பதிலளித்திருந்தார்.

இந்த் செய்திகளை அறிந்த jo மைக்கல் மீண்டும் இவரை பற்றிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிதார். இந்நிலையில் பல நாட்களாகவே தனது நண்பன் என்று சொல்லிக்கொண்டு சிறுவனுடன் ஊரு சுற்றும் மேற மிதுன் பல புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் இந்த முறை வெளியிட்டு இருக்கும் புகைபப்டம் ரசிகர்களுக்கு ஆச்சர்யமளிதுள்ளது. இதோ அண்ட் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here