தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகள் மக்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டுமென்றால் பல படங்களில் நடித்து முக்கிய கதாபாத்திரத்தில் ஜொலிக்க வேண்டும். ஆனால் தற்போது இணையம் வாயிலாகபலரும் ஜொலிக்க தொடங்கிவிட்டனர். இப்படி மக்களின் மனதில் இடம்பிடிக்க பலரும் போராடும் நிலையில் இன்று அவர்களுக்கு எளிதாக பல தொலைக்காட்சி நிகழ்சிகள் வந்துவிட்டன, ஆடல் பாடல் நடிப்பு என அனைத்திற்கும் தனி தனி நிகழ்சிகள் வந்துவிட்டன இதில் பங்கு பெற்ற நடிகர் நடிகைகளும் புகலடைகின்ற்றனர்,
இப்படி கடந்த சில் வருடங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மக்களுக்கு அறிமுகமாகி தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிகழ்ச்சியுள் பண்ஹு பெற்ற அனைவரும் இன்று உச்ச நட்சத்திரங்களாக சினிமாவில் ஜோளிக்கின்ற்றனர், இப்படி இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்தான் ரைசா வில்சன். இவர் இதற்க்கு முன்பு பல படங்களில் சிறு சிறு கதாபதிரங்களில் நடித்திருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் பண்டு பெற்ற பின்னர் தான் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்தனர்.
இப்படி இந்த நிகழ்ச்சியில் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் அவருக்கு அதற்க்கு பின் பல பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது, இப்படி அதே நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
இப்படி தமிழ் திரையுலகில் பிஸியான ஹீரோயினாக வலம் வந்து கொண்டு இருக்கும் இவர்க்கு இன்னும் கையில் நிறைய படங்கள் இருக்கிறது. இந்த லாக்டவுனிலும் ரசிகர்களை குஷி படுத்த அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இப்படி இருக்க நேற்று தனது பூனை குட்டியுடன் புகைப்படத்தை வெளியிட்டர். அந்த புகைப்பட பதிவில் எனது மகனுடன் இருக்கிறேன் என்று கூறி உள்ளார், இதனை பார்த்த பல ரசிகர்களும் திருமணதிற்கு முன்பே குழந்தையா என கிண்டலடித்து வருகின்றனர்.