திறந்த மனதோடு பட்டனை கலட்டி பிக்பாஸ் ரைசா வெளியிட்ட கவர்ச்சி புகைபப்டம்!! – வர்ணித்துவரும் ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

957

பிக்பிரதர்  என்ற பெயரில் வெளிநாடுகளில் ஆரம்பிக்கப்பட்டு வெளிநாடுகளில் வெற்றி பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ்  . முதலில் இந்தியாவில் ஹிந்தியில் சந்தேகத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியடைந்தது. முதல் சீசன் வெற்றியடையவே அடுத்தடுத்த சீசன்கல் வெளிவர தொடங்கி பல முன்னணி பிரபலங்களுடன் அடுத்தடுத்த வருடங்களில் அடுத்தடுத்த சீசன்கள் வெளிவந்தன . இதனால் தென்னிந்திய மொழிகளிலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு முதல் சீசனில் இங்கும் யாரும் எதிர்பாராத அளவு வெற்றி பெற்றது.

இப்படி முதல் சீசனில் பல முக்கியபிரபலங்களும் பல முகம் தெரியாத பிரபலங்களும் கலந்து கொண்டனர். இபப்டி அவர்களில் ஒருவர் நடிகை ரய்சா. நடிகை ரய்சா பிக்பாசில் நுழைவதற்கு முன்பு மாடலிங் துறையில் நடிகயுயாக இருந்தது மட்டுமல்லாமல் ஒரு சில திரைபப்டங்களிலும் நடித்துள்ளார். வேலை இல்ல பட்டதாரி திரியாபப்டத்தில் கூட நடிகை கஜோலுக்கு பி ஏ வாக நடித்திருப்பார். பிக்பாஸ் நிகழ்ச்சியல் ஆரபதில் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை என்றாலும் போக போக தனது நிலையை மற்றிகொண்டார்.

பிக்பாசில் கிடைத்த புகழுக்கு பின்னர் பல படங்களில் கமிட்டாகி நடிக்க தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியர் பிரேமா காதல் திரியாபப்டதிலும் கதாநாயகியாக அறிமுகமாகி அந்த திரைபபடம் மிகப்பெரிய வெற்றியடைந்து இவருக்கு நல்ல பெயரை வாங்கிகொடுதது.

எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது சமோக வலைதளங்களில் புகைபப்டங்களை பகிர்வதை வழக்கமாக கொண்டவர். இந்த முறை தாரள மனசாக வெளிட்டு இருக்கும் புகைபப்டத்தை பார்த்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். இதோ அந்த புகைபப்டம் கீழே கொடுக்கபட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here