தமிழ் சின்னத்திரை பிரியர்களுக்கு பெரும் எதிர்பார்த்து வரும் சீரியல் தொடர்கள் மத்தியில் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டு புது புது பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அந்த வகையில் மக்களை அதில் பங்கு பெற செய்து அதன் மூலம் தமிழ் சினிமா விற்கு பல கலைஞரை கொண்டு சேர்கிறார்கள்.மேலும் இதில் பல மொழிகளில் வெற்றி பெற்ற நிகழ்ச்சியாக இருந்து வந்தது பிக் பாஸ் அதில் பல அந்த மொழியில் முன்னணி சினிமா பிரபலங்கள் தொகுத்து வழங்கி அதற்கு பெருமை சேர்த்து வந்தது.
அதை தமிழில் தொகுத்து வழங்கிய நிறுவனமான விஜய்டிவி மூன்று சீசன் வெற்றி கரமாக முடிவடைந்து நான்காவது சீசன் எப்பொழுது தொடங்க போகிறது என ஆவலாக இருகிறார்கள் ரசிகர்கள்.மேலும் இந்த நிகழ்சிக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக தமிழ் சினிமாவின் நடிப்பின் மன்னன் உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களால் இந்நிகழ்ச்சி தொகுத்து வழங்கப்பெற்று வந்தது.
மேலும் இதில் சிறப்பு அம்சமாக விளங்கி வந்தது இதில் பல சினிமா பிரபலங்களை ஒன்று சேர்த்து நூறு நாட்கள் அந்த வீட்டிக்குள் இருக்க செய்து அதில் யார் அந்த வெற்றிக்கு தகுதியனவார் என மக்களை முன்நிலையில் முடிவு செய்வார்கள்.அந்த வகையில் பிரபல தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருபவர் நடிகை சாக்ஷி.
இவர் அந்த பிக் பாஸ் போட்டியில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் இந்த நிகழ்ச்சியின் பங்கு பெற்றதன் மூலம் படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.மேலும் இந்த லாக்டவுனில் நடிகைகள் அனைவரும் தங்களது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் ரசிகர்களை சூடு ஏற்றும் விதமாக நடிகை சாக்ஷி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் கமெண்ட் களை குவித்த வண்ணம் இருகிறார்கள்.
கருமம் கருமம் அசிங்கமா இருக்கு சீ
— Mohamed Raseen (@Mohamed30483962) August 21, 2020