பிக் பாஸ் வர போகுது ??இவங்க தான் அடுத்த போட்டியாளர்களா!!குஷியில் ரசிகர்கள் !!

550

தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ் இந்த ஷோவானது தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியாகும்.இந்த ஷோவானது மூன்று சீசன்கள் நிறைவடைந்த நிலையில் நான்காம் சீசன் ஒளிபரப்பிர்காக காத்துக்கொண்டு இருந்து வருகிறார்கள் மக்கள்.இந்த நிகழ்ச்சியை தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் சினிமா பிரபல நடிகர் மற்றும் நடிகைகளை அழைத்து வந்து நூறு நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் அவர்கள் அந்த நூறு நாட்களை எப்படி கடந்து வருகிறார்கள் என்று மக்கள் பார்த்து அதில் மக்களுக்கு புடித்தவர்களை மக்கள் வெற்றியாளராக தேர்ந்து எடுப்பார்கள்.தற்போது இந்த சீசன் 4 யில் பங்கு பெரும் போட்டியாளர்கள் லிஸ்ட் ஒன்று தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது.அதில் பங்கு பெரும் போட்டியாளர்களாக நடிகர் மற்றும் நடிகைகளின் பட்டியல்கள் வெளியாகி யுள்ளனர். அதில் நடிகை சாந்தினி, விசித்ரா, ஜெயஸ்ரீ, ரட்சிதா, தொகுப்பாளினி டிடி, சின்மயி, மீனா, ரம்யா பாண்டியன், வித்யுலேகா ராமன், சஞ்சனா சிங் பெயர்கள் இடம் பெற்றுள்ளனர்.

நடிகர்களில் விமல், சரண் சக்தி, இர்பான், ஈஸ்வர், ராதா ரவி, ரமேஷ் திலக், சத்யன், ஸ்ரீமண் உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம் பெற போவதாக அதில் குறிப்பிடபட்டுள்ளது. மேலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது தற்போது ஜூன் மாத இறுதியில் ஒளிபரப்பு ஆகா இருக்கிறது என்ற செய்திகள் பரவி வருகின்றது.இன் நிகழ்ச்சி ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் வெற்றி பெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சிகாக காத்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here