தமிழ் சின்னத்திரையில் இதுவரை எத்தனையோ நிகழ்சிகள் அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தாலும் இதுவரை இல்லாத அளவுக்கு மக்களின் ஆதரவை பெற்ற நிகழ்ச்சி என்று சொன்னால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கிட்டத்தட்ட மற்ற தொலைக்காட்சிகளும் இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக எத்தனையோ நிகழ்சிகளை அறிமுகம் செய்தாலும் எந்த ஒரு நிகழ்ச்சியாலும் இந்த நிகழ்ச்சியினை ஈடுகொடுக்கமுடியவில்லை எண்பத்து தன் உண்மை. வருடத்திற்கு மூன்று மாதங்கள் மட்டுமே ஒளிபரப்பானாலும் அந்த நூறு நட்களிளிலும் டி ஆர் பி யில் முதலிடம் வகிப்பது இந்த நிகழ்ச்சி தான்.

இப்படி கடந்த 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியினை ஆரம்பத்தில் தமில்சின்னத்திரை ரசிகர்கள் புரிதல் இல்லமல் பார்த்து வந்தாலும் போக போக நல்ல வரவேர்ப்பினை கொடுத்து இருந்தனர். இப்படி நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க ஆரம்பத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் வந்து இருந்தாலும் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த சீசன்கள் வெளிவந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா காரணமாக தலிப்போடபபட்டது.

இப்படி வழக்கம் போலவே பல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்துகொள்ள ஆரம்பத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சி சுவாரசியமாக என்றது. எப்படியோ சொல்லி வைத்தார் போல இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்த மாடல் அழகர் பாலாஜி முருகதாஸ்க்கும்  நைத்கர் ஆருக்கும் முட்டிக்கொலவே இவர்களால் வாரவாரம் அல்ல வரவேற்ப்பு கிடைத்தது.

இப்படி மக்களும் ரசிகர்களும் எதிர்பார்த்துபடியே நடிகர் ஆரி வெற்றிலராக தேர்வு செய்யப்பட்டார். தனது மகளின் கையால் கோப்பையையும் பரிசு தொகையினையும் பெற்றுக்கொண்ட ஆரிக்கு கமல்ஹாசன் வாளுத்து தெரிவித்தார். இப்படி பிரீஸ் டாச்க்கில் இருந்தே நடிகர் ஆரியின் மகள் ரியாவை யாரும் மறந்திருக்க மாட்டார்கள் இப்படிஅவரது கையாலேயே ஒரு விதையை நட வைத்து இருக்கி ரியாவின் பிறந்த நாளை முன்னிட்டுறார், இந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த ஆரிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here