திருமணதிற்கு முன்பே மூன்றாவது கணவருடன் பிக்பாஸ் வனிதா செய்த செயல் – கடுப்பான ரசிகர்கள்! வெளிவந்த புகைபப்டம் இதோ!

1099

பல தமிழ் சினிமா நடிகைகள் ஆரம்ப காலகட்டத்தில் பல படங்களில் நடித்து பெரும் புகழும் பெற்றாலும் பின்னர் பட வாய்ப்பு இல்லாததாலும் வயது முதிர்சியினாலும் சினிமாத்துறையை விட்டு விலகிவிடுவார்கள் அல்லது திருமணமாகி குடும்ப வாழ்கையில் இணைந்து விடுவார்கள். இப்படி நடிகரின் விஜயகுமாரின் மகளான வனிதா தனது இளம் வயதில் பல படங்களில் நடித்திருந்தார். தற்போது முன்னணி நடிகர்களாக தமிழ் சினிமாவில் திகழும் நடிகர்களுடன் கூட அவர் நடித்திருந்தார்.

இப்படி இருக்க பின்னர் திருமணம் ஆன பின்பு சினிமாத்துறையை விட்டு விலகிய இவர், சிறுதுகாலம் தனது குடும்ப வாழ்கையை மிகச்சிறப்பாக தான் நடத்தி வந்தார். பின்னர் பல காரணங்களால் இவர் குடும்ப சர்ச்சையில் ஈடுபட்டு விவாகரத்து செய்துகொண்டும் தன வீட்டாரை எதிர்த்தும் தனிமையில் வாழ்ந்து வந்தார்.

பின்னர் சிறிது காலதிர்க்கு பிறகு இவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்து அதில் பங்குபெற்றார், அனைவரும் எதிர்பார்த்தது போலவே பல சர்ச்சைகளை அங்கும் ஏற்படுத்தினர். தேவை இல்லாமல் பலரின் பிரச்சனைகளில் மூக்கை நுழைத்து பின்னர் ரசிகர்களின் பார்வையில் கேட்டவரென்ற பெயரை பெற்றார்.

இதையெல்லாம் மறக்கும் அளவிற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சமையல் கலை பயிற்சியின் மூலம் அனைவரது மனதையும் கொள்ளையடித்தார். இவரது ரேசிபிகளை தமிழ் நாட்டில் உள்ள அணைத்து பெண்களும் விரும்பி பார்த்து செய்து பார்க்கும் அளவிற்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரும் புகழும் அடைந்தார்..

பின்னர் அந்த புழலை வைத்தே தனியாக குக்கிங் யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வந்த ஓய்வர் பின்னர் தற்போது சினிமா விமர்சனமும் செய்து வந்தார். இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் என்ற செய்தி பரவி வந்தது அதை உறுதிபடுத்தும் வகையில் திருமண ப்பதிரிக்கையும் வெளிவந்தது. இந்நிலையில் தனது மூன்றாவது கணவருடன் காரில் ஊர்சுற்றிய புகைப்படத்தை வெளியிட்ட அவருக்கு எதிர்ப்புகள் தான் வருகிறது. கமென்டில் ரசிகர்கள் திருமணதிற்கு முன்பே இப்படி செய்யலாமா என பதிவிட்டு வருகின்றனர்..

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here