திருமணம் முடிந்து வனிதாவின் மூன்றாம் கணவரிடம் வனிதா மகள் கேட்ட கேள்வி? – ஆடிப்போன வனிதா! புகைப்படம் உள்ளே!

2056

ஏற்கனவே தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்திருந்தாலும் பிக்பாஸ் மூலம் உலக புகழ் பெற்றவர்தான் வனிதா, பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் அடுத்தவர்களின் விசயங்களில் மூக்கை நுழைத்து பல தேவையற்ற விசயங்களை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்படுத்தினர். இதனால் மக்கள் அவரை வெளியனுப்பினாலும் பிக் பாஸ் குழுமம் அவரை விட்டுவைப்ப்பதாய் இல்லை அப்பை இவரை திரும்பவும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்து அடுத்தவர்களின் விசயங்களில் மூக்கை நுழைக்க வைத்தார்.

இப்படியிருக்க பின்னர் வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அனைவரது மனதையும் கொள்ளையடித்தார், தனது சமையல் கலையின் மூலம் புது புது உணவு வகைகளை செய்து காண்பித்து பார்வையாளர்களை ரசிக்க வைத்தார். இப்படி இருக்க கடந்த சில வராங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் என்ற செய்தி கோலிவுட் வட்டாரங்களில் பரவியது. இதனை உறுதிபடுத்தும் வகையில் திருமண பத்திரிக்கைகளும் வெளியானது, பின்னர் திருமண வேலைகள்  அவாசார அவசராமக நடந்தது.

பின்னர் நேற்று வனிதாவின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது, திருமணதிற்கு பல சினிமா பிரபலங்களும் சென்று வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் இவரது திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நேர்மறையான விமர்சனங்களை தெரிவித்தனர், திருமணம் முடிந்த கையேடு புதுமண தம்பதியினர் வீட்டுக்கு சென்றனர்.

இந்நிலையில் வீட்டில் வனிதாவின் மகள்கள் தனது அம்மாவான வனிதா மற்றும் அவரது கணவரை வரவேற்றனர். பின்னர் வனிதாவின் மூத்த மகள் இனி நீங்கள் தான் எனது அம்மாவை நன்றாக பாராது கொள்ளவேண்டும் என திடிரென கூறி இருக்கிறார். இதனை பார்த்த வனிதாவும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார். மகள் கேட்ட கேள்விக்கு வனிதாவின் கணவர் கண்டிப்பாக நான் அவரை நன்றாக பார்த்துகொள்கிறேன் என வாக்கு கொடுத்துள்ளார். எது எப்படியோ வனிதவுக்காக இல்லாவிட்டாலும் அந்த குழந்தைகளுக்காக அவர் நல்ல அப்பாவாக இருப்பார் என வாழ்த்துவோம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here