“கையில் பாட்டிலுடன்” சூர்யா தேவியும் விஜய் டிவி நாஞ்சில் விஜையனும்! – சற்றுமுன் வனிதா வெளியிட்ட புகைப்படம்! – வனிதாவை பாரட்டிதள்ளும் ரசிகர்கள்! புகைப்படம் உள்ளே!

5706

வனிதாவிற்கு திருமணம் ஆனதும் ஆனது கடந்த சில வாரங்களாகவே அவரை பற்றிய செய்திகள் இணையத்தில் பரவி வந்தது, இப்படி இருக்கும் நிலையில் வனிதாவின் திருமண விவகாரத்தில் அவரது குடும்பத்தை தவிர அனைவரும் தனது விருப்பமான செய்திகளை இணையத்தில் பதிவிட்டு வந்தனர். சாதரணமாக் இந்த விஷத்தை பற்றி ஓரிரு வாரங்கள் பேசுவார்கள் அதன்பின்பு அனைவரும் அவரவர் வேலையை பார்க்க சென்று விடுவார்கள் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் மீண்டும் மீண்டும் வனிதாவை தூடி விட்டனர்.

இந்த செய்தி பிரபலங்களுக்கு வருத்தத்தை அளித்ததோ இல்லையோ இணையதள வாசிகளுக்கும் கொண்டடத்தை தந்தது, தினமும் எதாவது ஒரு நேர்கானலக்ளும் இணையதள சண்டைகளும் ரசிகர்களுக்கு பொழுதுபோக்காக அமைந்தது. இப்படி இருக்க இறுதியாக பூதாகரமாக இந்த பிரச்னை அடுத்த கட்டத்திற்கு சென்று சூர்யா தேவி மற்றும் நெஞ்சில் விஜயன் போன்றோரை இணைத்து வனிதா வெளியிட்ட செய்திகள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்பை இருக்க அதற்க்கு நாஞ்சில் விஜயனும் பதிலளித்தார்.

இப்படி இருக்க தேவையே இல்லாமல் இந்த விசயத்தில் மூக்கை நுழைத்து சரியாக வங்கி கட்டிக்கொண்டவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் நடிகை கஸ்தூரி மற்றும் பிரபல தயாரிப்பாளர் ரவிக்குமார், இறுதியாக வனிதாவும் அந்த நேர்காணலில் நுழைந்து லக்ஷ்மி ராமகிருஷ்ணனை வெளுதுவான்கினார்.

இந்நிலையில் இந்த பிரச்னை கடந்த வாரம் முக்ளுக்க அமைதியாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் சூர்யா மற்றும் நாஞ்சில் விஜயன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் சின்னத்திரை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here