பிக் பாஸ் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானவர் தான் நடிகை வனிதா.இவர் வீட்டில் இருக்கும் போதே வாயை திறந்தாலே பிரச்சனையாக தான் இருந்து வந்தது.தற்போது வனிதா அவர்களுக்கு சில தினங்களுக்கு முன்பு இவரது காதலருடன் இவருக்கு திருமணம் முடிந்து பல பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்தது.மேலும் அவரது கணவரான பீட்டர் பால் அவர்கள் மீது அவரது முன்னால் மனைவி எல்சபெத் ஹெலன் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் இவர் முறையாக தன்னிடமிருந்து விவகரத்து பெறவில்லை எனவும் இவர் விவாகரத்து செய்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் எனவும் அவருக்கு வாக்குறுதியை அளித்துள்ளார்.இந்நிலையில் அவரின் மேல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.தற்போது இவர்களது திருமணம் கிறஸ்துவ முறையில் முடிந்த அதில் அவர்கள் இருவரும் முத்தத்தை பரிமாறி கொண்டனர்.அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அவரை தங்களுக்கு மகள்கள் உள்ளார்கள் என கமெண்ட் களை கூறி வந்தனர்.மேலும்  திருமணமாகி அடுத்து நாள் நடிகை வனிதா மற்றும் அவரது கணவர் பீட்டர் பால் இருவரும் முத்தமிட்ட படி புகைப்படத்தை தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த புகைப்படத்தை ஓட்டி வந்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை வனிதா அவர்கள் இன்ஸ்டகிராமில் கார்ட்டூன் படங்களில் வரும் முத்த காட்சிகள் வரும் சீன்களின் புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு கேப்சண் ஒன்றை காட்டியுள்ளார்.அதில் இது குழந்தைகளை பார்க்க வைக்காதீர்கள் அதில் முத்த காட்சிகள் இடம் பெற்றுள்ளனர் என கூறியுள்ளார்.இதனை கண்ட ரசிகர்கள் அவரை ஒட்டி தள்ளி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

More kisses for the unromantics

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here