பிகில் இசை வெளியிட்டு விழாவுக்கு நயன்தாரா வராததுக்கு இதுதான் காரணம் !!

774

நயன்தாரா பல ரசிகர்களின் இதயத்தில் இன்னும் கனவு கன்னியாக இருப்பவர் .தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு காலடி பதித்தவர்.இவரை செல்லமாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா என்று அழைப்பார்கள்.நயன்தாரா தமிழ்லில் நடித்து வெளியான முதல் படம் ஐயா அந்த படம் முதல் பல முன்னணி கலைஞர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

இப்போது இவர் இளைய தளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் .இன் நிலையில் பிகில் இசை வெளியிட்டு விழா நடந்து முடிந்தது இதில் பிகில் பட குழுவினர் அனைவரும் வருகை தந்தனர் ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் இவ் இசை வெளியிட்டு விழாவுக்கு வரவில்லை என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு கேள்வி உருவாகியுள்ளது.

இதில் நயன்தாரா தான் நடித்த எந்த படத்திற்கும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை என்பது அனைவருக்கம் தெரியும்.இதை போல் தெலுங்கில் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் சிரஞ்சீவி நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் விழாவிற்கு வரும்படி நயன்தாராவை நடிகர் ராம் சரண் அழைத்தபோது அதை நிராகரித்துள்ளார் நயன்தாரா.பிகில் பட விழாவில் கலந்து கொண்டால் தெலுங்கு சினிமா துறையினர் அதிருப்தி அடைந்து விடுவார்கள்.

என்பதற்காக தான் பிகில் பட இசை வெளியிட்டு விழாவிலும் கலந்து கொள்ளவில்லை என்று தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here