இளைய தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வெளியாக இருக்கும் பிகில் திரைப்படம்.அட்லி இயக்கத்தில் வெளியாக இருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது இசைவெளியிட்டு விழா பெரும் செலவில் சென்னையில் நடந்தது. அதில் தளபதி விஜய் பேசியது செம வைரல் ஆனாது.

அந்த இசைவெளியிட்டு விழாவை ஒரு பெரிய நிகழ்ச்சி ஏற்பாளர்களிடம் தான் கொடுத்துள்ளர்கள்.இந்த இசை வெளியிட்டு விழாவிற்கு ருபாய் 5 கோடி செலவானது என்று கூறப்படுகின்றது.

இதை கேட்ட ரசிகர்கள் இதில் இரண்டு சின்ன படங்கள் எடுத்து இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here