தமிழ் சினிமாவை போலவே பிற மொழி சினிமா துறையில் பல நடிகர்கள் அறிமுகமாகி பல படங்கள் நடித்து மக்கள் மத்தியில் இடம் பெற்று வருகிறார்கள்.அதே போல் பிரபல பாலிவுட் நடிகர் ஆனா மொஹிட் பேக்கல் அவர்கள் ஹிந்தி மொழி சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ளார்.இவர் நடித்து வெளியான அணைத்து படங்களும் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தனர்.

நடிகர் மொஹிட் அவர்கள் சல்மான்கான் உடன் இணைந்து ரெடி படம் நடித்துள்ளார்.மேலும் இவர் உவா,மிலன் டல்கீஸ் போன்ற படங்களை நடித்துள்ளார்.இவர் தற்போது சில படங்களில் கமிட் ஆகி நடித்து வந்த நிலையில் மிகவும் கொடிய நோயான கேன்சர் நோய் காரணமாக இவர் ஆறு மாத காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இவர் கேன்சர்காக ஏய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு கொஞ்சம் தேறி வந்த நிலையில் தற்போது அவரது வீட்டில் இறந்துள்ளார்.

இதை உறுதி செய்த இயக்குனரும் மான சண்டல்யா மற்றும் அவரது நண்பரும் கூறியுள்ளனர்.மேலும் இந்த சமயத்தில் இந்த செய்தியானது மக்களை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியது.மேலும் இந்த செய்தியை அறிந்த பாலிவுட் நடிகர்கள் அவருக்கு இரங்கல் செய்தியை கூறி வருகிறார்கள்.மேலும் அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.அவரது பாலிவுட் நடிகர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram