நடிகர் சுஷாந்த் குடும்பத்தில் மேலும் ஒரு மரணம்! குடும்பத்தினர் மீண்டும் அதிர்ச்சி – வருத்தத்தில் திரையுலகம்!

866நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் இறந்தது கடந்த சில நாட்களாகவே பாலிவூட் சினிமா மட்டுமல்லாமல் , தமிழ் சினிமா மலையாளம் தெலுங்கு என அணைத்து மொழி திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இன்னும் அவர் இறந்ததற்கான சரியான காரணம் தெரியாத நிலையில் ஒரு ஒருவரும் வித்யாசமான பதில்களை அளிதிவருகின்ற்றனர். 

நாளாக நாளாக அவரை பற்றின புதுபுதுய் செய்திகல் வந்தவண்ணம் உள்ளது. இப்படி சிறுக்க நேற்று நடைபெற்ற அவரது இறுதி சடங்கில் பல முன்னணி நடிகர் நடிகைகளும் கலந்துகொண்டனர்

நேற்று முன்தினம் ரசிகர்கள் சுஷாந்த் சிங் ராஜ்புட் பற்றிய கேள்விகளுக்கு ஆலியா பட் தவறான பதில்களை அளித்திருந்தார்அவரை இன்றய பாலிவூட் திரையுலகம் வெறுத்து ஒதுக்கியது அதனால் தான் அவர் மன அழுத்தத்திற்கு ஆளானார் என்ற செய்தியினை வீடியோவாக பதிவிட்டு வந்தனர், இதற்க்கு ஏற்றார் போல் பல பாலிவூட் முன்னணி செய்தியாளர்களும் இவர் இறப்பிற்கு பாலிவூட் முக்கிய பள்ளிகள் தான் பதிலளிக்க வேண்டுமென கூறியிருந்தார்.

இப்படி சுஷாந்த் சிங் ராஜ்புட் பற்றி பல செய்திகள் உலாவந்தாலும் அவர் இந்த உலகை விடு பிரிந்தது பிரிந்ததுதான், இப்படி இருக்க ரசிகர்களுக்கு மேலும் ஒரு வருத்தமான செய்தியினை நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் குடும்பம் கூறி இருக்கிறது. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் நெருங்கிய உறவினரான அவாது அதை உடல் நல குறைவால் இறந்தார்.நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் இறப்பிளிருந்து மீலாத அவரது குடும்பம் மீண்டும் ஒரு  துயரத்தில் ஆழ்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here