பிரபல இளம் வயது திரைப்பட நடிகை காலமானார்!! – திரையுலகினர் ரசிகர்கள் இரங்கல்!!! குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி!!

1905

பல மாதங்களை கடந்து கொரோனா லாக்டவுன் சென்று கொண்டே இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு மேல் மக்கள் வீடுகளுக்குலேயே முடங்கிக்கிடகின்ற்றனர். பொதுமக்கள் மட்டும் இல்லாமல் பிரபலங்களும் சினிமா நட்சத்திரங்களும் கடந்த பலா மாதங்களாகவே வீடுகளுக்குள்ளேயே தனது குடும்பத்தாருடன் நாட்களை கழித்து வருகின்றனர். இப்பொழுது தான் அரசு பல தளர்வுகளையும் அறிவித்து மக்களும் பிரபலங்களும் இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டு இருக்கின்றனர்.

பாலிவூட் சூப்பர் ஸ்டார் அமிதா பட்சனில் தொடங்கி தமன்னா மற்றும் ஜெனிலியா வரை கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்பிட் தமிழ் சினிமாவில் கடந்த பல வாரங்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வந்த செய்தி எஸ் பி பி அவர்கள் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவது தான், அவரது உடல்நிலையை பற்றி வதந்திகள் வந்ததை அடுத்து அவரது மகான் எஸ் பி சரண் அவர்கள் அவரது சமூக வலைதளங்களில் உடல்நிலை பற்றிய செய்திகளை பதிவிட்டு வநதார்.

இப்படி இருக்க பாடகர் எஸ் பி பி அவர்கள் கடந்த வாரம் மாரடைப்பால் காலமானார், திரையுலகினரும் ரசிகர்களும் பொதுமக்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்தது மட்டுமல்லாமல் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர். இப்படி இருக்க பிரபல நடிகை மிஸ்தி முகர்ஜி காலமானார்.

முப்பத்தி மூன்றே வயதான மிஸ்தி முகர்ஜி ஹிந்தி மற்றும் பெங்காலி மொழியில் பல திரைப்டங்களில் நடித்திருந்தவர். அடிக்கடி சர்ச்சையில் சிக்கி சர்ச்சை நடிகையாக இருந்த இவரது மறைவிற்கு ரசிகர்களும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here