இன்றைய  திரை நட்சத்திரங்கள் பலர் தற்போது அவசராவசரமாக லாக்டவுனில் திருமணம் செய்துவருகின்றனர். இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தையும் அதே நேரம் சந்தோசத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது. காஜல் அகர்வால், ராணா போன்ற முன்னணி நடிகர்கள் பலரும் திடிரென திருமணம் செய்து ரசிகர்களை ஆச்சர்யத்தை ஆழ்த்தியுள்ளது மட்டுமல்லாது மேலும் பல நடிகர்கள் அடுத்த மாதம் திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ஹிந்தியில் வெளியான சோனு கோ டிட்டு கி ஸ்வீட்டி என்ற படத்தில் போம் டிக்கி டிக்கி என்ற பாடல் காட்சியின் மூலம் அறிமுகமானவர்.

சாக் ஷி மாலிக்  இவர் ஹிந்தியில் பிரபல மடலாக உள்ளார். மேலும் இவர் பல விளம்பரப்படங்களில் நடித்துள்ளார். டெல்லியை சேர்ந்த இவர் நடிப்பதற்காக மும்பையில் வசித்துவருகிறார். இவர் நடித்த அந்த பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி அதிக பாலோவர்களை பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் தனது சமுக வலைதலபக்கத்தில்  காதலர் தனக்கு நிச்சயதார்த்த மோதிரத்தை அணிவித்ததை பற்றி அறிவித்துள்ளார் .

நடிகை சாக்ஷி மாலிக் தனது காதலருடன் துபாய் சென்றிருந்தபோது அவருடன்  நெருக்கமாக எடுத்த பல புகைப்படங்களை சமுக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அவர் காதலர் சத்துளை சிம்லாவிற்கு  ஒரு படப்பிடிப்பிற்காக சென்றிருந்தபோது சந்தித்ததாகவும் அவர்தான் அதன் தயாரிப்பாளர் என்றும் கூறியிருந்தார். மேலும் ஆரம்பத்தில் அவர்கள் இருவரும் நட்பாகவே பழகினர். பின்பு அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இந்நிலையில் நடிகை சாக்ஷி மாலிக் அவரது காதலர் தனக்கு நிச்சயதார்த்த மோதிரம் அணிவித்ததாக தெரிவித்துள்ளார்.

நடிகை சாக்ஷி மாலிக்கின் காதலர் அவர்களது உறவை அடுத்த கட்டத்திர்க்கு எடுத்துச் செல்ல அவர் சாக்ஷிக்கு அவரது காதலர் சாத்துல்  நிச்சய மோதிரத்தை அணிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்  அது குறித்து பல புகைப்படங்கள் சமுக வலைதளங்களில்  வைரலாக பரவிவருகிறது . இது  ரசிகர்கள் மத்தியில் பல லைக் களையும் பல ஜாலியான கம்மேண்டுகளையும் பெற்றது.

 

View this post on Instagram

 

A post shared by Sakshi Malik (@sakshimalikk)

 

View this post on Instagram

 

A post shared by Sakshi Malik (@sakshimalikk)

 

View this post on Instagram

 

A post shared by Sakshi Malik (@sakshimalikk)

 

View this post on Instagram

 

A post shared by Sakshi Malik (@sakshimalikk)

 

View this post on Instagram

 

A post shared by Sakshi Malik (@sakshimalikk)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here