இந்த வருடம் சாதாரண பொது மக்களுக்கு மட்டும் சோகமான வருடமாக இல்லாமல் திரையுலகினராய் சேர்ந்தவர்களுக்கும் சோகமான வருடமாகவே திகழ்கிறது. திரையுலகினர் சேர்ந்த இளம் இளம் நடிகைகளும் இளம் நடிகர்களும் திடிரென இறப்பது வழக்கமாக போய்விட்ட்டது . இப்படி பல இளம் நடிகர்களும் நடிகைகளும் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட வேண்டும் என போராடிக்கொண்டு இருக்கும் நிலையில் அதே மறுபுறம் புகழின் உச்சத்தை தொட்ட நடிகர் நடிகைகள் இவ்வாறு செய்வது ஆச்சர்யத்தில் அழிப்பது மட்டுமல்லாமல் வருத்தத்தையும் எற்படுதிகிறது.
இப்படி பிரபல பாலிவூட் சீரியல் நடிகை திவ்ய சாக்ஷி புற்றுநோயால் திடிரென உயிரிழந்தார். இவர் பாலிவூட் சீரியலில் பிரபலமான நடிகையாக திகழ்ந்துவந்தார், பல மாதங்களாகவே புற்றுநோயால் கவலைப்பட்டு இருந்த இவர் அதற்கான சிகிச்சைகளையும் பெற்றுவந்தார், இந்நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இவர் உயிரிழந்த செய்தி பாலிவூட் சின்னத்திரை வட்டாரத்தில் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் நடிப்பு பயிற்சி பெற்று பல நடிகர் நடிகைகளுக்கு முன்னுதாரணமாக இருந்த இவர் சீக்கிரமாகவே நம்ம விட்டு பிரிந்துவிட்டார் என அவரின் உறவினர் இந்த வருத்தமான செய்தியினை கூறினார். அதுமட்டுமல்லாமல் இவர் அந்த சீரியலில் நடித்திருந்த போதே இவருக்கும் அந்த சீரியலில் முக்கியகதாபதிரத்தில் நடித்த ஒருவருக்கும் காதல் என கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் அவரும் இவரது இறுதி அஞ்சலிக்கு வருவாரென சின்னதிரையினர் எதிற்பர்க்கின்ற்றனர். மேலும் இவருக்கு அஞ்சலி செலுத்த பாலிவூட் திரையுலகில் பல முக்கிய பிரபலங்களும் வருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.