” சமையலறையில் இப்படியா இருப்பாங்க” மெட்ராஸ் பட நடிகை எல்லை மீறி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் !!! – கிறங்கிப்போன ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

2139

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் ஆரம்பத்தில் சில சில படங்களில் நடித்து அதன் மூலம்  ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து பின்னர் முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோடுவார்கள்!. இப்படி முன்னணி  நடிகர்களுடன் நடித்து முடிந்த பின்னர் தனது மார்க்கட்டை உயர்த்திக்கொண்டு கோடிகளில் சம்பளம் வாங்குவார்கள்.. இப்படி தனது மார்கெட்டை உயர்த்திகொள்ளும் நடிகைகள் பின்னலில் பட வாய்ப்புகள் குறைந்து தனது கவர்ச்சி போடோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார்கள். இப்படி மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் கேத்ரின் தெரசா.

அந்த திரைப்படத்தில் எதார்த்தமான சென்னை பொன்னாக அப்படியே நடித்திருப்பார். இந்த திரைப்பாதின் மூலமும் இவருக்கு பிறகு தமிழ் சினிமாவில் திக வரவேற்ப்பு கிடைத்தது. இப்படி நல்ல படத்தில் நல்ல கதாபதிரைதில் நடித்தும் இவர் அதே மாதிரியான கதாபத்திரங்களை உதறிதள்ளி தனது போக்கை மற்றிகொண்டார். அதன் பின்பு கதைகளை கடம்பன் கனிதான் கலகலப்பு இரண்டாம் பாகம் என பல படங்களில் நடித்தார், இப்படி தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் பிஸியாக இருக்கும் நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இப்படி திரை பிரபலங்கள் அனைவரும் இந்த லாக்டவுனில் தனது வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலையில்  நடிகை கேத்ரின் தெரசாவும் இரண்டு மாதங்களுக்கு மேல் தனது வீட்டிலேயே இருந்துள்ளார். இப்படி வீட்டில் இருந்து கொண்டே அவ்வபோது தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை பகிரும் அவர் இந்த முறையும் ஒரு புகைப்பாதை பகிர்ந்துள்ளர்.

ஐந்து கிலோ எடைக்கு மேல் இந்த லாக்டவுனில் குறித்த இவர் தற்போது சாலட் செய்துகொண்டு சமையலறையில் இருக்கும் புகைப்படம் வெளியானது, இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சமையலரியில் கூட இவர் இப்படிதான் இருப்பார் போல என கம்மேண்டடித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here