தனக்கு அனுப்பிய விருதை திருப்பி அனுப்பிய இயக்குனர் சேரன் !! ரசிகர்கள் அதரவு !!

1079

சேரன் அவர்கள் தமிழ் சினிமாவிற்கு அற்புதமான படைப்புகளை ( அதாவது தான் இயக்கிய படங்கள் ) இந்த திரையுலகிருக்கு அளித்துள்ளார்.இவர் 1997 ஆம் ஆண்டு பாரதிக்கு கண்ணம்மா என்னும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடர்ந்தவர்.இவரின் படைப்புகளான வெற்றி கோடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து மற்றும் சென்னையில் ஒரு நாள் ஆகிய நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்தவர்.

தற்போது இவர் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நடித்து அந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இவர் தமிழ் சினிமா மட்டும்மல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் காலடி வைத்துள்ளார்.இவர் சிறுது காலம் சினிமா துறைக்கு பிரேக் விட்ட நிலையில் இவர் ஒரு பிரபல தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்றார். பிக் பாஸ் தான் அந்த நிகழ்ச்சி இதில் மூன்றவது சீசன் போட்டியாளராக களம் இறங்கிய இவர் 91நாட்கள் அந்த பிக் பாஸ் வீட்டினுள் இருந்தார் அந்த நாட்கள் அவர் தான் நடிக்காமல் தனது உண்மை முகத்தை காட்டி மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றார்.

பின்பு வெளிய வந்த அவர் வெள்ளித்திரையில் வர தொடங்கினர். தற்போது நடந்த ஒரு பிரபல நிறுவனத்தின் விருது விழா வில் icon of inspiration என்னும் விருது இவருக்கு கிடைத்தது.அதை வாங்க மறுத்த இவர் அதை உரிய வர்களிடம் திருப்பி அனுபியுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் என் என்று தெரியாமல் திகைத்து போய் இருந்தனர்.அவர் ஏன் என்ற காரணத்தை தனது சமுக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் .அதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் செய்தது தவறில்லை என்று சேரன் அவர்களுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here