குழந்தை நட்சத்திரமாக நடித்த அஸ்வந்தா இது?? பிரபல நடிகருடன் வெளியான புகைப்படம் !!ரசிகர்கள் மகிழ்ச்சி !!

1326

அஸ்வந்த் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் முன் இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஜீ தமிழ் தொகுத்து வழங்கிய ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்னும் ஷோவில் பங்கு பெற்றார்.அந்த நிகழ்ச்சியானது குழந்தைகளுக்குள் இருக்கும் திறமையை மையப்படுத்தி நடத்திய நிகழ்ச்சி.

இதில் போட்டியாளராக பங்கு பெற்று அந்த ஷோவின் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.பின்பு அதை தொடர்ந்து தமிழ் சினிமா படங்களில் நடிக்க தொடங்கினர்.இவர் படங்கள் மட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அஸ்வந்த் தற்போது மக்களிடம் பிரபலமடைந்த நிலையில் இவர் தனது சமுக வலைத்தள பக்கத்தில் தனது புகைப்படத்தினை பதிவிட்டு அக்டிவாக இருந்து வருகிறார்.தற்போது அஸ்வந்த் அவர்கள் பதிவிட்ட புகைப்படம் ஒன்று தீயாய் இணையதளத்தில் பரவி வருகிறது.அந்த புகைப்படம் ஒரு காலத்தில் கொடி கட்டி பரந்த நடிகர் பிரசாந்த் அவர்களுடன் இருந்த புகைப்படம் தான் அது.

அது மட்டுமல்லாமல் குழந்தையாக இருந்த அஸ்வந்த் தற்போது வளர்ந்து விட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.பிரசாந்த் ரசிகர்கள் அவரின் தற்போதைய நிலையை பார்த்து தமிழ் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுக்க போகிறாரா என்று கேள்வி களை எழுப்பிய வண்ணம் இருகிறார்கள்.மற்றும் அஸ்வந்த் வளர்ந்து விட்டார் என்று இணையதள வாசிகள் கூறிவருகின்றனர்.மேலும் அந்த புகைப்படத்திற்கு லைகுகளை குவித்து வருகின்றனர்.புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here