நடிகை குஷ்பூ கையில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா?? அட இவங்க தளபதி விஜய் தங்கச்சியா நடிச்சு இருக்காங்கப்பா!! புகைப்படம் உள்ளே!!

1392

கோலிவுட் சினிமா துறையில் 80களில் சினிமா துறையை ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை குஷ்பூ.தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.இவர் தமிழ் சினிமா மட்டும்மல்லாமல் தெலுங்கு, மலையாளம் என இவர் கால் தடம் பதிக்காத சினிமா துறைகளே கிடையாது,அந்த அளவிற்கு இவர் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

இவர் தர்மத்தின் தலைவன் படம் மூலம் அறிமுகமாகி தனது முதல் படத்தில் மூலமாகவே தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளார்.இவர் பிறகு படிபடியாக சினிமா துறைகளில் படங்களில் நடிக்க தொடங்கி பல படங்களில் நடித்துள்ளார்.நடிகை குஷ்பூ அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனருமான சுந்தர் சி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.திருமணம் முடிந்த பிறகு நடிகை குஷ்பூ அவர்கள் வெள்ளித்திரையில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.மேலும் இவர் பல குணசித்ர கதாபத்திரங்களில் நடிக்க தொடங்கினார்.

இவர் சின்னத்திரையில் சீரியல் தொடர்களிலும் நடிக்க தொடங்கி அந்த சீரியல் பிரியர்களை தன் வசம் ஈரத்தார்.நடிகை குஷ்பூ அவர்கள் 1991ஆம் ஆண்டு நடித்து வெளியான படமான கிழக்கு கரை படம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.மேலும் அதில் குஷ்பூ அவர்கள் கையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

அந்த ககுழந்தை நட்சத்திரமாக நடித்த ஜெனிபர், இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து கில்லி என்று படத்தில் அவருக்கு தங்கையாக “அரிசி மூட்டை” நடித்து இருப்பார்.இவரது புகைப்படத்தை ரசிகர்கள் தற்போது இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

Pouting since 1991 ✌️😘 #KizhakkuKarai #MyFirstMovie #Kushboo Thanx for the pic @vaheetha_kareem

A post shared by Nancy Jennifer (@makeoverbyjennifer) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here