அவசர அவசரமாக சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்கள் ??பஸ்ட் நைட்ல கணவனுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !!

845

காதல் கல்யாணம் பெரிதும் பெற்றோர்களால் ஏற்கப்படுவதில்லை .அதே போல் தான் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 17வயது சிறுமி காதலித்து வந்ததால் அவரது பெற்றோர்கள் அவசர அவசரமாக திருமணம் செய்து வைத்துள்ளார்கள்.அந்த சிறுமி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த நிலையில் அவர் தினமும் கல்லூரிக்கு செல்லும் வழியில் உள்ள ஜூஸ் கடையை நடத்தி வருபவர் சதீஷ்.

இவருடன் அந்த சிறுமி காதல் வயப்பட்டுள்ளார்.இதனை அறிந்த சிறுமி அந்த கொரோன காரணமாக வீட்டில் இருந்த படி தனது காதலருடன் தொலைபேசியில் பேசி வந்துள்ளார் இதனை அறிந்த அவரது பெற்றோர்கள் அவருக்கு வேகமாக அவர்களது உறவினர் பையனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளர்கள்.திருமணம் முடிந்த பிறகு முதலிரவிற்கு மாப்பிள்ளையை அழைத்து சென்றுள்ளர்கள்.அங்கு சென்ற மாப்பிளை கண்ட காட்சி அந்த சிறுமி அவரது காதலருடன் தொலைபேசியில் உரையாடிகொண்டு இருப்பதை கண்டுள்ளார்.அதை கண்டு அதிசிர்சியில் உறைந்து போனார்.

அதன் பின்னர் அவரை பற்றிய முழு உண்மையும் அறிந்த கணவர் அங்கு இருந்து தப்பி சென்றுள்ளார்.மேலும் அந்த சிறுமி தனது காதலர் சதிஸ்யிடம் அழைத்து தன்னை பாக்க வருமாறு கூறியுள்ளார்.சதீஷ் வீட்டிற்கு வந்ததை பார்த்த சிறுமியின் பெற்றோர்கள் அவரை போலீசாரிடம் புடித்து கொடுத்துள்ளனர்,மேலும் அவரது காதலனை காப்பாற்ற நினைத்த அந்த சிறுமி போலீஸ் ஸ்டேஷன் சென்று எனக்கு 17வயது தான் நடக்கின்றது எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என போலீசாரிடம் கூறியுள்ளார்.இதனை விசாரித்த போலீசார் அவரது பெற்றோர்களை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here