சின்னத்தம்பி சீரியல் குத்துவிளக்கு நடிகையா இது!!! அவரே வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்!! – வாயைப்பிளந்த ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

1662

தற்போது பல திரைப்படங்களை நடித்த நைட்கைகளை விட இந்த சின்னத்திரையில் எதாவது ஒரு சீரியலில் நடித்து பிரபலமடைந்திருந்தால் அவர்களுக்கு மவுசு அதிகம் என்றே சொல்லவேண்டும். இபப்டி தற்போது ரசிகர்களும் இளைஞர்களும் இந்த் இளம் சீரியல் நடிகர்களை அதிகம் விரும்பி வருகின்றனர். புத் புது சின்னத்திரை சீரியல்களும் நிகழ்சிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. லாக்டவுன் காரணமாக பல் நாட்கள் இந்த சின்னத்திரை நிகழ்சிகள் ஒரு சில மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது. இபப்டி இருக்க அரசு மீண்டும் பல தளர்வுகளை அறிவித்த நிலையில்,

தற்போது வழக்கம் போல சின்னத்திரை நிகழ்சிகளும், தொடர்களும் ஆரம்பிக்கப்பட்டு புது புது எபிசோடுகள் ஒளிபரப்பபடுகின்ற்றனர், இபப்டி இந்த சீரியல்களுக்கு கடந்த சில வருடங்களாகவே பெயர் போன தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சி என்றே சொல்ல வேண்டும். இப்படி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இன்ட தொலைக்கட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் இலாதரசிகள் விரும்பி பார்த்த சீரியலாக அமைந்தது. குடும்ப கதையுடன் சேர்த்து காதல் கதையையும் மையாமாக கொண்டதால் இந்த சீரியல் இளசுகளை வெகுவாக கவர்ந்தது.

இபப்டி இந்த சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து தெலுங்கு நடிகை பவானி ரெட்டி . ஆரம்பத்தில் ஒரு சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அதான் பிறகு திரைப்பட வாய்ப்புகள் குறையவே அதான் பின் சின்னதிரையில் பல சீரியல்கலில் நடித்தார். இப்படி தவணை முறை வாழ்க்கை, ரெட்டை வாழ் குருவி போன்ற சீரியல்கள்.

இப்படி மீண்டும் பல் சீரியல்களில் நடிக்கபோவதாக தெரிவித்து இருந்த இவர், அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை வழக்கமாக கொண்டவர், இப்படி இந்த முறை இவர் பகிர்ந்திருக்கும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Pavani Reddy (@pavani9_reddy) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here