இந்த மூன்றுமாத லாக்டவுனிலும் மக்கள் எந்தவித மன அழுத்தத்துக்கும் ஆளாகாமல் இருக்கிறார்கள் என்றால் அதற்க்கு ஒரே காரணம் ஆளாளுக்கு கைகளில் ஒரு செல்போன் வைத்திருப்பதனால் தான். ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வதற்கு பின்னர் செய்திகளை பரிமாரிக்கொள்ளவும் செல்போன்கள் இருந்த காலம் பொய் தற்போது புகைப்படம் எடுத்துகொள்ளவும் வீடியோ காட்சிகளை பதிவிடமும் அதிலேயே பணபரிமாற்றம் செய்யவும் என செல்போன் உபயோகம் எங்கோ வளர்ச்சியடைந்து விட்டது. இப்படி இதற்க்கு மட்டும் பயன்படாமல் தற்போது திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் என அனைத்தையும் செல்போனிலேயே பார்த்து கொள்ளும் வசதியும் வந்துவிட்டது.

வீட்டில் இருந்தபடியே குறைந்த கட்டணத்துடன் பல வித படங்கள் மற்றும் டிவி சீரியல்களையும் நீங்கள் உங்கள் செல்போனின் மூலமாகவே பார்த்துகொள்ளும் வசதி தற்போது வந்துவிட்டது. இப்படி சினிமா ரசனை வளர்ந்துகொண்டே இருக்க காலபோக்கில் சினிமாவும் வெப் சீரியஸாக புதுவித வடிவில் ரசிகர்களை குஷி படுத்த வந்துவிட்டது. தற்போது இதனை பல்வேறு சினிமா ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் சிலர் குறையும் கூறி வருகின்றனர்.

இப்படி கடந்த சில ஆண்டுகளாகவே விகே டிவி தனது டிவி சீரியல்களையும் திரைப்படங்களையும் ஹோட்ஸ்டார் செயலி மூலம் வெளியிட்டு வந்தது, தற்போது அதற்க்கு இணையாக பல செயலிகளும் வந்து முன்னேற்றம் அடைந்து விட்டது. இப்படி web சீரிசுகள் ஒருபுறம் சக்கைபோடு போட தற்போது திரைப்படங்களும் இந்த செயலிகளில் வந்து ரசிகர்களை குஷி படுத்துகிறது .

இப்படி கடந்த ஆண்டு ஹாட்ஸ்டாரில் வெளிவந்த சிட்டி ஆப் ட்ரீம்ஸ் எனும் வெப் சீரிஸ் சக்கைபோடு போட்டது. கடந்த ஆண்டு ஹாட்ஸ்டாரில் அதிகம் பார்க்கப்பட்ட வெப் சீரிஸ்கலீல் இதுவும் ஒன்றாக இருந்தது பல மாறுபட்ட கதாபாத்திரங்கள் இதில் இடம் பெற்றிருந்தது. இந்த வெப் சீரிஸ்களுக்கு சென்சார் இல்லாததால் ட்டி ஆப் ட்ரீம்ஸ் கவர்ச்சியான காட்சிகளை கொண்டு இருந்தது. இதனை இணையத்தில் பகிர்ந்த ஒருவர் சீரஸ் என்றால் இப்படிதான் இருக்கவேண்டுமென பதிவிட்டிருந்தார்.