திரைப்படங்களில் என்னதான் நடிகைகள் பெருமளவு சிரமப்பட்டு நடித்தாலும் அந்த படத்தில் சில காட்சிகள் மற்றும் பாடல்களுக்கு வரும் கிளாமர் நடிகைகள் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் தனி ஒரு இடத்தை பிடித்து விர்ச்சிடுகின்றனர்.மேலும் இவர்களுக்கு மக்களிடையே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதற்கு காரணம் அவர்களது கிளமாரான நடிப்பும் அழகான உடலமைப்பும் தான். இவ்வாறான நிலையில் 2019 -ம் ஆண்டு ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை அடைந்த திரைபடம் கோமாளி. இந்த திரைபடம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு சினிமா வட்டாரங்களில் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை அடைந்தது.

அந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் கவிதா ராதேஷ்யம்.இவர் அந்த படத்தில் நடித்திருந்த கதாபாத்திரம் படத்திலேயே திருப்புமுனையாக அமைந்தது. பஜ்ஜி போடும் ஆன்டியாக படு கிளாமராக நடித்திருந்த இவர் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். இந்த படம் தான் இவருக்கு முதல் படமாக இருந்த போதிலும் கிளாமரில் கலக்கியிருப்பார் கவிதா. இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ள இவர் தற்போது படு மாடர்னான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு பல சர்சைகளுக்கு ஆளாக கூடியவர்.

இவ்வாறு அடிக்கடி தனது படு கிளாமாரான புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை திக்கு முக்காட செய்வதில் பெரும் அலாதி கொண்டவர். இந்நிலையில் சமீபத்தில் வெறும் மேலாடை மட்டும் அணிந்து படு மாடர்னாக கொடுத்திருக்கும் இவர் அதை பதிவிட்டு சில கருத்துகளையும் பதிவிட்டுள்ளார்.

அதில் எனக்கு யாருடனும் எந்த விதமான உறவும் இல்லை,எனக்கு நிச்சயதார்த்தமோ திருமணமோ ஆகவில்லை. நான் இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் மேலும் கண்டிப்பாக என்னை விட ஐந்து வயது குறைவானவரை தான் திருமணம் செய்து கொள்வேன். எனவே என்னை பற்றி பரப்பும் வதந்தியை நிறுத்துங்கள் என்றும் பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Kavita Radheshyam (@actresskavita)

 

View this post on Instagram

 

A post shared by Kavita Radheshyam (@actresskavita)

 

View this post on Instagram

 

A post shared by Kavita Radheshyam (@actresskavita)

 

View this post on Instagram

 

A post shared by Kavita Radheshyam (@actresskavita)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here