பிரபல காமெடி நடிகர் மனோபாலா மீது வைகைபுயல் வடிவேலு புகார்?? காட்டு தீயாய் பரவி வரும் தகவல் !!

830

நம்ம தமிழ் சினிமா திரையுலகத்துல இன்னைக்கு வரைக்கும் கொடி கட்டி பறந்துக்கிட்டு இருக்கற காமெடியன் நம்ம வைகைபுயல் வடிவேலு தாங்க .என் ராசாவின் மனசுல படத்துல இருந்து ஆரம்பிச்சு இப்போ கடைசியா அவர் நடித்து வெளியான மெர்சல் வரைக்கும் அவர் பேசின டயலாக் எல்லாம் அப்டியே மனசுல நியாபகம் இருக்கும் .இப்போ எத்தனையோ காமெடியன் வந்துட்டாங்க அனா அந்த பழைய காமெடி வீடியோவ இப்போ போட்டு பாத்தாலும் நமக்கு கண்டிப்பா சிரிப்பு வரும் அந்த அளவுக்கு நம்ம வைகை புயல் வடிவேலு அவர்கள் அழகா நடிச்சு அசத்திருபாறு.

எவ்ளோ தான் காமெடி நடிகர்கள் தமிழ் சினிமாவில் இருந்தாலும் வைகைபுயல் வடிவேலு மாறி ஒரு நடிகர நீங்க பாத்து இருக்க முடியாது அந்த அளவுக்கு அவர் மக்கள் மனதில் இடம் படித்தவர்.தற்போது வடிவேலுவுடன் இணைந்து நடித்த மனோபாலா மற்றும் சிங்கமுத்து அவர்கள் மீது நடிகர் வடிவேலு புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.மனோபாலா அவர்கள் தற்போது அரம்மிதுள்ள வேஸ்ட் பேப்பர் என்னும் யூடுப் சேனல் ஒன்றில் காமெடி நடிகரான சிங்கமுத்துவை அழைத்து பேட்டி எடுத்துள்ளார்.

அதில் மனோபாலா அவர்கள் சிங்கமுத்து விடம் வடிவேலுவை பற்றி கேட்ட கேள்விக்கு அவரை பற்றி தரைக்குறைவாக மற்றும் தவறான செய்திகளை பேசியுள்ளார்.மேலும் அந்த வீடியோ வை சங்க ஆயுட் கால உறுப்பினர் குரூப்பில் பதிவிட்டு என்னை மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார்.மேலும் எனக்கும் அவருக்கும் ஏற்கனவே கோர்டில் வழக்கு நிலுவையில் உள்ளது என கூறியுள்ளார்.மேலும் அவரை சட்ட விதி என் 13 படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.இதனை கண்ட தமிழ் சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் பெரும் ஷாக்கில் உள்ளனர். வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here