மேற்கத்திய நாடுகளில் சந்தேகத்துடன் தொடங்கப்பட்டு பின்னர் மக்களால் வரவேர்க்கபட்டு வெற்றியடைந்த நிகழ்ச்சி பிக்பாஸ்.  இந்த நிகழ்ச்சி ஆங்கிலத்தில் பிக்பிரதர் என்று அழைக்கப்பட்டு இன்றுவரை பல சீசங்களை கடந்துள்ளது. இதனால் இந்தியாவில் இந்தியில் முதலில் ஆரபிக்கபட்டு முதல் சீசனே மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்து இன்றுவரை பல சீசன்களை கடந்து வெற்றிகரமாக  ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் மற்ற மொழிகளில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பினால் என்று எண்ணிய பிக்பாஸ் குழுமம் தென்னிந்திய மொழிகளிலும் ஒளிபரப்ப தொடங்கியது.

இப்படி தொடங்கிய முதல் சீசனிலேயே  மிகப்பெரிய வெற்றியடைந்த இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பு கிடைத்தது. முதல் சீசணிலேயே பல சர்ச்சைகளில் சிக்கினாலும் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் பிக்பாஸ் குழு வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இப்படி முதல் சீசனில் பலர் மக்களிடத்தில் பேரும் புகழும் அடைந்தாலும் பலருக்கு இந்த நிகழ்ச்சி வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் இரண்டாவது சீசன் தொடங்கும்போது பிரபலங்கள் என்னை பங்கேற்க அழைக்காதீர்கள் என்று பயந்து ஒதுங்கினர்.

ஆனால் சின்னத்திரை நடிகர்களும் தொகைக்கட்சி நிகழ்ச்சி பிரபலங்களும் இதனை ஆதரித்து நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தனர். இப்படி இந்த முறை லக்டவுன் ஆரம்பித்தால் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் தள்ளிப்போடபட்டது. தற்போது மீண்டும் பல தளர்வுகள் நடந்த நிலையில் மீண்டும் தொடங்கப்பட்டு அந்த தொலைக்காட்சி ப்ரோமோவும் ஒளிபரப்பியது.

ப்ரோமோ வெளிவந்த நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் இந்த முறை யார் யார் போட்டியாளர்களாக பங்கேற்க போகிறார்கள் என்ற ஆர்வம் வந்தது. இந்நிலையில் தற்போது வெளிவந்த தகவலில் விஜய் டிவி பிரபலமான காமெடி நடிகர் அமுதவாணன் கலந்துகொள்ளப்போவதாக உறுதியான செய்திகள் வெளிவரத்தொடன்கியன. இவர் ஏற்கனவே பல திரிப்பாங்களிலும் காமெடி நிகழ்சிகளிலும் பங்குபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நிகழ்ச்சி தொடங்கும்போது  பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் செல்கிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here